Author Archives: Tamil Exim Club

About Tamil Exim Club

Am Rajan founder of Om Muruga facebook, running this Tamil EXIM Club helping world wide Tamil people to do Export & Import Business. The club members from world wide guiding each other to build our tamils business empire. Thanks for joining in our winning team.

சீனாவில் நடக்கும் ஏற்றுமதி இறக்குமதி கண்காட்சி

cf

ஏற்றுமதி இறக்குமதி செய்வோருக்கு மிகவும் பயன் வாய்ந்த “காண்டன் பேர்” 2015 ஆம் வருடம் 3 கட்டங்களாக நடக்கிறது.
Phase 1: 15 - 19 April 2024
——————-
• Large Machinery and Equipment
• Small Machinery
• Bicycles
• Motorcycles
• Vehicle Spare Parts
• Chemical Products
• Hardware
• Tools
• Vehicles (Outdoor)
• Construction Machinery (Outdoor)
• Household Electrical Appliances
• Consumer Electronics
• Electronic and Electrical Products
• Computer and Communication Products
• Lighting Equipment
• Building and Decoration Materials
• Sanitary and Bathroom Equipment

Phase 2 :
23 - 27 April 2024
——————
• Kitchen & Tableware
• General Ceramics
• Art Ceramics
• Home Decorations
• Glass Artware
• Furniture
• Weaving, Rattan and Iron Arts
• Gardening Products
• Stone and Iron Products (Outdoor)
• Household Items
• Personal Care Products
• Toiletries
• Clocks, Watches & Optical Instruments
• Toys
• Gifts and Premiums
• Festival Products

Phase 3:
1 - 5 May 2024
————
• Men and Women’s Clothes
• Kid’s Wear
• Underwear
• Sports and Causual Wear
• Furs, Leather, Down & Related
Products
• Fashion Accessories and Fittings
• Home Textiles
• Textile Raw Materials & Fabrics
• Carpets & Tapestries
• Food
• Native Produce
• Medicines and Health Products
• Medical Devices, Disposables and
Dressings
• Sports, Travel and Recreation
Products
• Office Supplies

25000 சின கம்பனிகள் கலந்து கொள்கிறார்கள், 500 வெளிநாட்டு கம்பனிகள் கலந்து கொள்கிறார்கள். இந்த கண்காட்சி நடக்கும் இடம் குவாங் சூ. தவறாமல் கலந்து கொள்ளுங்கள் தமிழர்களே. உங்கள் ஏற்றுமதி தொழிலுக்கு மிகவும் உதவிகரமாக கண்காட்சி இது. உலகத்தில் பெருபாலும் தொழில் செய்வோர் இந்த கண்காட்சியில் கலந்து கொள்வது வழக்கம்.

Leave a comment

Filed under Club Membership

“எக்ஸ்போர்ட் பிசினஸ் டூர் & லைவ் ட்ரைனிங்”

Q: ஏற்றுமதி ஆர்டர் நிசாருக்கு பெற்று கொடுத்தீர்களா? அடுத்த  கட்ட  நடவடிக்கை என்ன?

A: ஆம், ஆர்டர் பெற்று கொடுத்து உள்ளோம். “தமிழ்  எக்ஸிம்  க்ளப்” மூலம் ஏற்றுமதி  செய்ய  விரும்புவோருக்கு தாய்லாந்து, மலேசியா, சிங்கபூர், இலங்கை  நாடுகளுக்கு  நேரடி  ஆர்டர் எடுக்க “எக்ஸ்போர்ட் பிசினஸ்  டூர் & லைவ்  ட்ரைனிங்”  கொடுக்க  உள்ளோம். இதன்  கட்டணம் 1 நபருக்கு  ரூ.3 லட்சம். உணவு  தவிர  அனைத்து செலவுகளும்  நாம்  ஏற்றுகொள்வோம். இதில் கிடைக்கும்  லாபம்  அனைத்தும்  ஓம் குரூப் முதலீடாளர்களுக்கு கொடுக்கப்படும்.
———————-
Tamil  Exim  Club
http://www.tamileximclub.com
+91-9943826447

Leave a comment

Filed under Club Membership

அமெரிக்காவில் அனைத்து நாட்டவருக்கும் கடன் கிடைக்கும்

exim

Rs.12618 கோடி ருபாய் சிறு மற்றும் நடுத்தர அமெரிக்க ஏற்றுமதி நிறுவனங்களுக்கு கடன் கொடுகிறார்கள் தமிழர்களே,

உலகத்தில் எந்த எந்த நாட்டில் இருந்தாலும், எந்த நாட்டு குடிமகனாக இருந்தாலும் அமெரிக்காவில் நீங்கள் நிறுவனத்தை ஆரம்பித்து இந்த தொழில் கடனை பெற்று மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி தொழில் செய்து பயன் அடைய முடியும்.

இதனை பற்றி உங்கள் கேள்விகளுக்கு தொடர்பு கொள்ளவும் +919943826447 அதிகமாக கேள்விகள் இருப்பின் ஈமெயில் மூலம் விடை அனுப்பி வைக்கபடும் தொடர்புக்கு: tamilembassy@gmail.com

opic

Leave a comment

Filed under Club Membership

ஒபாமாவின் வருகையால் என்ன பயன்?

318298-obama-1
வர்த்தகத்தை அதிகரிக்க

இரு நாடுகளிடையிலான வர்த்த கத்தை ஐந்து மடங்காக அதிகரிக்க இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். இப்போது இரு நாடுகளிடையிலான வர்த்தகம் 10,000 கோடி டாலராக உள்ளது. அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தகம் 2012-ம் ஆண்டிலேயே 58 ஆயிரம் கோடியாக உள்ளது. இந்த இடைவெளியை நிரப்ப வேண்டும் என்பதில் இரு தலைவர்களும் உறுதியாக உள்ளது அவர்களது பேச்சில் வெளிப்பட்டது. 400 கோடி டாலர் முதலீடு மற்றும் கடன் அளிக்க ஒபாமா முன்வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கக் கூடியதே.

அமெரிக்க நிறுவனங்கள் ஊக்குவிப்பு

இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் அமெரிக்க நிறுவனங்களை ஊக்கு விக்கும் வகையில் அமெரிக்க ஏற்றுமதி-இறக்குமதி வங்கிக்கு 100 கோடி டாலர் நிதி உதவி அளிக்கப்படும் என ஒபாமா அறிவித்துள்ளார். இதேபோல அமெரிக்க வெளிநாடு தனியார் முதலீட்டு கார்ப்பரேஷன் 100 கோடி டாலர் நிதியை சிறு மற்றும் நடுத்தர இந்திய நிறுவனங்களுக்கு கடனாக அளிக்கும் என்பதும் சிறு நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியே.

இது தவிர மரபு சாரா புதுப்பிக்கத்தக்க மாற்று எரிசக்தி திட்டங்களுக்கு உதவ 200 கோடி டாலரை அமெரிக்க வர்த்தக மேம்பாட்டு முகமை ஒதுக்குவதாகக் கூறியுள்ளது இத்துறை சார்ந்த நிறுவனங்களை ஊக்குவிக்கும். அனைத்துக்கும் மேலாக இரு தலைவர்களும் நேரடியாக பேசு வதற்காக `ஹாட்லைன்’ வசதி ஏற்படுத் தப்படும் என்ற அறிவிப்பு, இருதரப்பு உறவை மேலும் வலுப் படுத்தவும், வர்த்தகத்தை அதிகரிக்க உதவும் என்று நிச்சயம் நம்பலாம்.

ஒபாமா, மோடி இடையிலான புரிதல் பல தருணங்களில் நன்கு வெளிப்பட்டது. இது எதிர்காலத்தில் இந்தியா, அமெரிக்கா இடையிலான நட்பை மேலும் வலுப்படுத்த உதவும்.

பலன்கள் 10

$ அணு சக்தி ஒப்பந்தத்தில் இரு நாடுகளிடையே நிலவி வந்த தேக்க நிலை நீங்கியுள்ளது.

$ அணு விபத்து பாதுகாப்பு பிரச்சினையிலிருந்து இந்தியா வெளி வந்துள்ளது.

$ இரு நாடுகளிடையே முதலீடுகளை ஊக்குவிக்க 400 கோடி டாலர் ஒதுக்குவதாக ஒபாமா அறிவித்துள்ளார்.

$ சுற்றுச் சூழல் பாதுகாப்பு மின் உற்பத்தி நிலையங்கள் உருவாக வழியேற்பட்டுள்ளது.

$ இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு 100 கோடி டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது.

$ இரு நாடுகளிடையிலான ஒப்பந்தங்களை கண்காணித்து அதிகாரிகள் நிலையிலான முட்டுக்கட்டையை நீக்க குழு அமைக்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

$ பரஸ்பர முதலீட்டு ஒப்பந்தத்தை நிறைவேற்ற பிரதமர் அலுவலகம் முன்வந்துள்ளதோடு பெரிய திட்டப் பணிகளை கண்காணிக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

$ 10 ஆண்டுகளுக்கான புதுப்பிக்கக் கூடிய ராணுவ ஒப்பந்தம் மூலம் புதிய தொழில்நுட்பங்கள் ராணுவத்துக்குக் கிடைக்க வழியேற்பட்டுள்ளது. புதிய ராணுவ சாதனங்களை கூட்டாக இந்தியாவில் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

$ விசாகப்பட்டினம், ஆஜ்மீர், அலகாபாத்தில் ஸ்மார்ட் நகரங்கள் அமைக்க ஒத்துழைப்பு அளிக்கவும் அமெரிக்கா முன்வந்துள்ளது.

$ பாரம்பரிய மருத்துவ முறையில் இந்தியாவுடன் இணைந்து செயல்படவும் அமெரிக்கா தயாராக உள்ளது.
—————————-
அமெரிக்காவில் உங்கள் சொந்த நிறுவனங்களை துவங்கி அமெரிக்க வங்கிகளில் கடன் பெற்று ஏற்றுமதி செய்ய முடியும். அவ்வாறு தொழில் துவங்க விரும்புவோருக்கு ஓம் முருகா உதவி செய்ய காத்து இருக்கிறது. +919943826447, tamilembassy@gmail.com

Leave a comment

Filed under Club Membership

இந்தியா - ஜப்பான் இடையே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம்

home-banner-red1

ஜப்பான் நாட்டுக்கான, இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதி மதிப்பில், 32 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தால், கடந்த 3 ஆண்டுகளாக, படிப்படியாக ஏற்றுமதியில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

நம் நாட்டின் ஏற்றுமதியில் ஜவுளித்துறை பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற பாரம்பரிய சந்தைகள் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளில் உள்ள புதிய சந்தை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதிலும், இத்துறையினர் முனைப்புடன் செயல்படுகின்றனர். உலகளாவிய ஜவுளி இறக்குமதியில், ஜப்பான் நாட்டின் பங்களிப்பு அபரிமிதமானதாக உள்ளது. ஆயினும், பல்வேறு கட்டுப்பாடுகளால் அந்நாட்டுக்கான ஆடை ஏற்றுமதியில், ஜவுளி துறையினர் ஆர்வம் காட்டாமல் இருந்தனர். இந்நிலையில், இந்தியா - ஜப்பான் இடையே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

ஆயத்த ஆடை ஏற்றுமதி வாயிலாக சர்வதேச அளவில் ஏராளமான நாடுகளுடன் திருப்பூர் தொடர்பு கொண்டுள்ளது. வரும் 2020க்குள் பின்னலாடை வர்த்தக மதிப்பு, ரூ.1 லட்சம் கோடியை எட்டுவதற்கு தொழில் துறையினர் இலக்கு நிர்ணயித்துள்ளனர். அத னால், ஜப்பான் நாட்டு ஆர்டரை கைப்பற்றுவதிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.இதன் காரணமாக, ஜப்பான் நாட்டுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, அந்நாட்டுக்கான பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் சிறப்பான வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது. 2013ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், அந்நாட்டின் ஒட்டுமொத்த ஜவுளி இறக்குமதி, 2014ல் 5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

ஜப்பானுக்கான இந்தியாவின் ஒட்டுமொத்த ஜவுளி ஏற்றுமதி பங்களிப்பு, 2014ல், 10 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 2013ல், ஜப்பான் நாட்டுக்கான, இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதி மதிப்பு 2.93 கோடி டாலராக இருந்தது; இது, 2014ல், 3.86 கோடி டாலராக வளர்ச்சி அடைந்து, 32 சதவீதமாக உயர்ந்துள்ளது.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சக்திவேல் கூறியதாவது:ஜப்பான் நாடு, தனது ஆடை தேவையை சீனா ஆடைகளை இறக்குமதி செய்வதன் மூலம் நிறைவேற்றி வருகிறது. இந்தியா - ஜப்பான் நாடுகளுக்கு இடையே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதால், கடந்த 3 ஆண்டுகளாக, அந்நாட்டுக்கான ஏற்றுமதியில் படிப்படியான வளர்ச்சி காணப்படுகிறது. அந்நாட்டின் ஜவுளி சந்தையில் இந்திய பின்னலாடைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இதனாலேயே, ஜப்பான் நாட்டுக்கான பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், 2014ல், 32 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. அந்நாட்டுக்கான ஆடை ஏற்றுமதி வாய்ப்பை பெற்றுத்தர ஏ.இ.பி.சி., வாயிலாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாய்ப்பை பயன்படுத்தி, ஜப்பான் நாட்டு ஆடை உற்பத்தி ஆர்டரை கைப்பற்ற திருப்பூர் தொழில் துறையினர் முயற்சிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

For Export Support Contact: +919943826447, tamilembassy@gmail.com

Leave a comment

Filed under Club Membership

2015 ஏற்றுமதி, இறக்குமதி ஆவண எண்ணிக்கை குறைப்பு

pic01

மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம், ஏற்றுமதி, இறக்குமதியை எளிதாக்கியுள்ளது. முதல்கட்டமாக, ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களின் எண்ணிக்கை, 10ல் இருந்து மூன்றாக குறைக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதியாளர்கள்:
———————-
‘பில் ஆப் லேடிங்’ மற்றும் ‘
‘ஏர்வே பில்';
‘கமர்சியல் இன்வாய்ஸ்’,
‘பையர்’களுக்காக ‘பேக்கிங் லிஸ்ட்';
‘ஷிப்பிங் பில்’,
‘பில் ஆப் லேடிங்’
சமர்ப்பித்தால் போதும்.

இறக்குமதியாளர்கள்:
———————-
‘ஷிப்பிங் பில்’க்கு பதில், ‘பில் ஆப் என்ட்ரி’ சமர்ப்பிக்க வேண்டும்.

ஆவண எண்ணிக்கை குறைப்பு குறித்த அறிவிப்பு, மத்திய அரசிதழில் வெளியிடப் பட்டுள்ளது; ஏப்., 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. வர்த்தகம் செய்வதற்கான எளிதான நடைமுறைகள் என்ற வகையில், உலக வங்கி வரிசைப்படுத்திய, 189 நாடுகளில், இந்தியாவுக்கு, 126வது இடம் கிடைத்தது. தொழில் போட்டி திறனை குறைக்கும் பல விதிமுறைகள் உள்ளதே இதற்கு காரணம்.

Export Consultant Rajan available at +919943826447, tamilembassy@gmail.com

Leave a comment

Filed under Club Membership

5.90 லட்சம் ஏற்றுமதியாளர் கோதுமை மாவு ஏற்றுமதி செய்து எமார்ந்தார்

original

5.90 லட்சம் ஏற்றுமதியாளர் கோதுமை மாவு ஏற்றுமதி செய்து எமார்ந்தார் என குறிப்பிட்டு இருந்தோம். நாம் கூறுவது உண்மையா? அல்லது கற்பனை கதைகளை அவிழ்த்து விடுகிறீர்களா என கேட்டு உள்டப்பிக்கு ஈமெயில் வந்தது. இதோ அவரின் கேள்விக்கு பதில் இந்த பில் ஆப் லாடிங் காபியை இனைத்து உள்ளோம். நாங்கள் கதைகள் சொல்லி விளக்க வேண்டிய தேவை இல்லை எதையும் உண்மை தன்மையுடன் விளக்கம் அளிக்க எப்போதும் தயாராக உள்ளோம்.

அயல்நாட்டில் பஞ்சாயத்தை பேசி முடிக்க நமக்கு பீஸ் ரூ.25000
————————————
$9500 ( ரூ:5.90 லட்சம்) கோதுமை மாவை இறக்குமதி செய்த இறக்குமதியாளர். பணத்தை கொடுக்காமல் உன்னால் முடிந்ததை பார்த்து கொள் என்கிற புது பஞ்சாயத்து நம்மிடம் இன்று வந்து உள்ளது.

அயல்நாட்டில் பஞ்சாயத்தை பேசி முடிக்க நமக்கு பீஸ் ரூ.25000 கொடுத்தா பேசி முடித்து விடுவோம்… இல்லைனா வேலை நிறைய இருக்கு.)
——————-
தமிழ் எக்ஸிம் கிளப்
http://www.tamileximclub.com
9943826447

Leave a comment

Filed under Club Membership