பெரியவர்களை விட குழந்தைகளுக்கு தான் மிக பெரிய சந்தை உலக அளவில் உள்ளது. நம் ஓம் குடும்பத்து சகோ திருப்பூரில் தயாரிப்பு நிலையம் வைத்து ஐரோப்பா, ஆப்ரிகா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.
தமிழ் தாயின் பிள்ளைகளே, நமக்கு யாரும் உதவி செய்ய இல்லை என புலம்பி திரியாமல், நாம் மற்றவருக்கு உதவி செய்தால் மீண்டும் நமக்கு கிடைக்கும் என நம்பிக்கையுடன் செயல்படுங்கள். தனம்பிகையை வளர்த்து கொள்ளுங்கள். இதோ, நல்லதொரு தொழில் வாய்ப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இங்கே படத்தில் உள்ள டி சர்டுகள் நமது தமிழ் தயாரிப்பாளர் திருப்பூரில் இருந்து செய்து கொடுக்கிறார், அவர் ஐரோப்பிய, ஆப்ரிக்க சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்கிறார். அயல்நாடுகளுக்கு $1.75 FOB ரேட்டுக்கு விற்கபடுகிறது, இறகுமதியாலருக்கு $2.20 காசு அடக்கம் முடிகிறது இதனை வெளிநாட்டில் உள்ள கடைகளுக்கு $3.50 வரை விற்கபடுகிறது. கடைகளில் வாடிக்கையாளருக்கு $7 டாலர் வரை விற்பனை செய்கிறார்கள்.
மற்ற நாடுகளில் உள்ள தமிழர்கள் சாம்பிள் துணிகளை ஓம் முருகா முகநூல் மூலம் வாங்கி, உங்கள் நாடுகளில் உள்ள கடைகாரரிடம் காண்பித்து ஆர்டர் பெற முயற்சி செய்வதால் புதிய ஒரு தொழில் துறை வளர்கிறது. இதனால் நம் தமிழர்களின் பலர் வேலை வாய்ப்பை பெறுகிறார்கள்.
ஓம் முருகா சகோ தாயார் செய்யும் ரெகுலர் குழந்தைகள் டி சர்ட் படங்கள் மற்றும் தகவல்கள் கீழே
1) 10 கலர்களில் துணி வகைகள் கிடைக்கும்
2) துணியின் கணம் 170 - 180 ஜி எஸ் எம்.
3) 2 ஸ்டைல் ( “வி நெக்” அண்ட் “ரவுண்டு நெக்” )
4). 5 சைஸ்களில் கிடைக்கும் குழந்தைகளின் வயதிற்கு ஏற்ப 1 வயது முதல் 12 வயது வரை.
5). விலை சைஸ் வாரியாக பிரிக்கப்பட்டு உள்ளது:
முதல் சைஸ் ரூ. 48
இரண்டாம் சைஸ் ரூ. 51
முன்றாம் சைஸ் ரூ. 54
நான்காம் சைஸ் ரூ. 57
ஐந்தாம் சைஸ் ரூ. 60