ஏற்றுமதி இறக்குமதி தொழில் அரசு நிர்வாகம் எப்படி நடைபெறுகிறது?

FTRCஇந்தியாவில் இருக்கும் ஏற்றுமதி இறக்குமதி தொழில் அரசு நிர்வாகம் எப்படி நடைபெறுகிறது என்ற ஆராய்ச்சியில் இறங்கினேன். எனது தமிழ் மக்களுக்கு எளிதாக புரியும்படி இதனை தெறிக்க முயற்சிக்கிறேன்…ராஜன். 9943826447

செயல்: பொருள்களை ஏற்றுமதி / இறக்குமதி செய்தல்.
செயலை நிர்வகிக்கும் அரசு சட்டம்: பாரின் ட்ரேடு சட்டம்.
அரசு நிர்வாகம்: டைரெக்டர் ஜெனெரல் ஆப் பாரின் ட்ரேடு.

—————————–

செயல்: பொருள்கள் பரிவர்த்தனை செய்யும் பொழுது கட்டுப்பாடு.
செயலை நிர்வகிக்கும் அரசு சட்டம்: சுங்கத்துறை சட்டம்.
அரசு நிர்வாகம்: சென்ட்ரல் போர்ட் ஆப் எக்சைஸ் அண்ட் கஸ்டம்ஸ்.

—————————-

செயல்: ஏற்றுமதி இறக்குமதியில் உள்ள ரெசிப்ட் / பேய்மன்ட்
செயலை நிர்வகிக்கும் அரசு சட்டம்: பாரின் எக்ஸ்சேய்ஜ் மேனேஜ்மன்ட் ஆக்ட்.
அரசு நிர்வாகம்: ரிசர்வ் பாங்க ஆப் இந்தியா

——————————

Thanks for Visiting Tamil Exim Club...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s