Comprehensive Economic Cooperation Agreement between the Republic of India and the Republic of Singapore. http://www.fta.gov.sg/fta_ceca.asp?hl=6
2005 ஆகஸ்ட் 1 முதல் அமுலுக்கு வந்து உள்ள இந்த உடன்படிக்கையின் முக்கிய அம்சங்கள், இந்தியா சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு கீழ்க்கண்டவாறு வரிவிதிப்பு விளக்குகள் அளிக்கப்படும்.
* 506 பொருள்களுக்கு உடன்படிக்கையாக இறக்குமதி வரி ரத்து செய்யப்படும்.
* 2202 பொருள்களுக்கு ஏப்ரல் 1, 2009 க்குள் இறக்குமதி வரி இருக்காது.
* மேலும் 2407 பொருள்களுக்கு தற்போது உள்ள இறக்குமதி வரியில் 50 சதவிதம் வரை குறைக்கப்பட்டும் ( ஏப்ரல் 1, 2009 க்குள்)
இந்தியாவில் இருந்து சிங்கபூருக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அந்த நாட்டில் இறக்குமதி வரி முழுவதுமாக விளக்கப்பட்டு உள்ளது.
* இரு நாடுகளுக்கு இடையே முதலீடு செய்ய வாய்ப்பு அதிகரிக்கும்.
* இந்திய வங்கிகள் சிங்கப்பூரில் கிளைகள் துவங்கவும், சிங்கபூர் வங்கிகள் இந்தியாவில் கிளைகள் தொடங்கவும், வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
* வர்த்தகம் சமந்தமாக இரு நாடுகளுக்கு இடையே பயணம் மேற்கொள்பவருக்கு விசா முறை எளிமையாகபட்டு உள்ளது.
இந்த உடன்படிக்கையால் இரண்டு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மேலும் நன்கு வளர வாய்ப்பு உள்ளது.
சிங்கப்பூரில் தொழில் துவங்க விருப்பம் உள்ள தமிழர்களுக்கு ஓம் முருகா முகநூல் நிர்வாகி திரு.ராஜன் அவர்கள் ஸ்பான்சர் செய்து கொடுக்க உள்ளார். உலக தமிழர்களிடம் தொழில் முயற்சியை ஊக்கபடுத்துவது அன்னாரின் உயரிய நோக்கம்.