Selva Kumar: வணக்கம் அண்ணா…..
எனது பெயர் செல்வகுமார் தங்களது ஏற்றுமதி வீடியோ (http://youtu.be/ojTtvg5Ejuw) பாத்தேன். மிகவும்பயனுள்ள தகவல்களை தந்துள்ளீர்கள்.
நானும் ஏற்றுமதி செய்ய வேண்டுமென்று முயற்சி செய்து பல பயிற்சி வகுப்புகளுக்கு சென்று IE code வாங்கி வைத்துள்ளேன்.
ஏற்றுமதி குறித்து தங்களின் அனைத்து கட்டூரைகளையும் (www.tamileximclub.com படித்து வருகிறேன். முகநூலில் உங்கள் சேவை தெரித்துக்கொண்டேன்.
ஜுலை மாத சிங்கப்பூர் லாட்டரி http://www.fb.com/lotterysg வாங்க பணம் அனுப்பினேன். தாங்களும் டிக்கெட் வாங்கி முகநூலில் போஸ்ட் செய்தீர்கள். மிக்க நன்றி.
இறக்குமதியாளர்களை எப்படி அணுகுவது மற்றும் ஆர்டர் பெறுவது எப்படி என்று எனக்கு தங்களது உதவி கிடைக்குமா. எனது ஈமெயில்: srijselva@gmail.com
____________________________
Om Muruga: இறக்குமதியாளர்: வாங்குபவர் ஏற்றுமதியாளர்: விற்பவர் (நீங்கள்) எப்படி அணுகுவது?
நீங்கள் ஏற்றுமதி செய்ய விரும்பும் பொருள் எந்த நாட்டிற்கு இந்தியாவில் இருந்து செல்கிறது என கண்டறிய வேண்டும். இதற்கு மத்திய அரசின் புள்ளியியல் துறை ஒரு புஸ்தகம் விற்கிறார்கள் வாங்கி கொள்ளுங்கள்.
பின்னர் அந்த நாடுகளில் உள்ள இறகுமதியாலரை, கூக்லி செய்து, அவர்களுக்கு ரெஜிஸ்டர் தபால் முலம் லெட்டர் அனுப்பி ஆர்டர் கேட்கலாம். ஈமெயில் அனுப்புவதை தவிர்க்து விடுவது நல்லது.
ஏற்றுமதி ஆர்டர் பெற்று தரும் ஏஜெண்டுகளை அணுகி அவர்கள் ஆர்டர் எடுத்து கொடுத்தால் கமிசன் கொடுத்து நீங்கள் ஆர்டர் பெற முடியும்.
வெளிநாட்டு பயணம் செய்வதன் மூலம் நேரடியாக இறகுமதியாலரை சந்தித்து ஆர்டர் கேட்கலாம்.
உலக அளவில் இறக்குமதி ஆர்டர் எடுத்து தரும் ஏஜென்ட் அட்ரெஸ் புஸ்தகத்தை வாங்கி அவர்களை அணுகுங்கள் இது சிறந்த வழி.
100 அமெரிக்க டாலர் தமிழ் எக்ஸிம் கிளப்பில் செலுத்தி உறுப்பினர் ஆகலாம். ஓம் முருகா முகநூளில் அயல்நாட்டு ஆர்டர்கள் வருவதை நேரடியாக உங்களுக்கு கொடுக்கப்படும்.
புதிய யுக்திகள் புதிய வெற்றி பாதையை உருவாகும்.
——————-
தமிழ் தூதர்.ராஜன் 9943826447