இந்திய மீன்கள் வெளிநாடுகளில் பல கோடிகளுக்கு ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகளுக்கு கொச்சின் வழியாக ஏற்றுமதி ஆகிறது. தமிழகத்தில் பிடிக்கும் மீன்களையும் இந்த மலையாள கூட்டமே ஏற்றுமதி செய்து லாபம் பார்க்கிறது. தமிழர்கள் இனிமேல் நேரடி ஏற்றுமதிக்கு முயற்சி செய்ய வேண்டும்.
2013- 2014 ஆண்டு 30,000 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. உலக அளவில் ரால் மீன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. சவுத் ஈஸ்ட் ஏசியாவில் உள்ள ரால் பண்ணைகளில் தோற்று நோய் பரவியதால் இந்தியாவிற்கு அதிக ஏற்றுமதி வாய்ப்புகள் கிடைத்து உள்ளது. 65% கடல் உணவு ஏற்றுமதி முழுவதும் வண்ணமெய் என்ற ரால் வகையால் பெறப்பட்டது. இவை தமிழகம், ஆந்திரம், ஒரிசா, வெஸ்ட் பெங்கால்.
கடல் உணவு ஏற்றுமதிக்கு உதவும் இந்திய நிறுவனகள்:
THE SEAFOOD EXPORTERS ASSOCIATION OF INDIA
‘Seafood House’, Willingdon Island, Cochin – 682 003
Kerala, India
Tel : +91 484 2666572, 2666152
Fax : +91 484 2667470
E-mail : seaihq@eth.net
http://seai.in/
The Marine Product Export Development Authority (Mpeda)
AH-125, 8th Main Road,
IV Street, Shanthi Colony,Anna Nagar
CHENNAI, TAMIL NADU – 600 40
Telephone: 91 44 26269192
FAX: 91 44 26265152
E-mail: chempeda@dataone.in mpedachennai@gmail.com
அமெரிக்கா டூடியை இந்திய கடல் உணவு இறக்குமதிக்கு தள்ளுபடி செய்ததை அடுத்து அதிக அளவில் நம் கடல் உணவுகளுக்கு உலக அளவில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. மேலும் தகவல்களுக்கு 9943826447
Sir export business very intersting epadi atha panrathunu idea koduga sir plz contact me 9003768835
கடல் உணவு எங்கே வாங்குவது