இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சுமார் 7000 வகையான பொருள்கள் ஏற்றுமதி ஆகிறது. இங்கு இருந்து கல்லும் மண்ணும் மட்டும் அல்ல குப்பையில் இருக்கும் மதிப்பிலாத பொருள்களும் ஏற்றுமதி ஆகிறது. அங்கு இதற்கு தேவை உள்ளது.
எந்த நாட்டில் எந்த பொருள் கிடைப்பது இல்லையோ, அது இங்கு எளிதில் கிடைத்தால் அது நல்ல லாபம் ஈட்டி தரும் பொருள் என கொள்ளலாம். சில சமயம் இது பல மடங்கு விலைக்கு வாங்கி கொள்ள கூட ஆட்கள் இருப்பார்கள். ஆகவே நம்மை சுற்றி எது மலிவாக கிடைகிறது என்பதை கண்டறிந்து, எந்த நாட்டில் அதற்கு அதிக தேவை இருக்கிறது என்பதனை கண்டறிந்தால் வெற்றி நிச்சயம்.
எப்படி கண்டறிவது, எப்படி இறக்குமதியாலரை அணுகுவது, ஆர்டர் பெறுவது என்பதை தமிழ் எக்ஸிம் கிளப்பில் இணைந்து பயன்பெறலாம். உறுபினராக விபரங்கள் அறிய: 9943826447, tamiembassy@yahoo.com