ஏற்றுமதி தொழிலில் ஈடுபட விரும்புபவர்கள், இரண்டு முறைகளில் பொருள்களை தேர்வு செய்யலாம்.
ஒன்று, எந்தப் பொருள் தேவை என்று வெளிநாட்டில் கேட்கிறார்களோ அந்தப் பொருளையும்,
இரண்டாவதாக நாம் எந்த பொருளை உற்பத்தி செய்து வருகிறோமோ, அந்த பொருளையும் ஏற்றுமதி செய்யலாம்.
இரண்டும் கூட ஒரு ஏற்றுமதியாளருக்கு கிடைக்க வாய்ப்பு உண்டு. நம் நாட்டிலும், நம்முடைய சரக்குகளை இறக்குமதி செய்யப்போகும் நாட்டிலும் தடை செய்யப்பட்ட பொருள்களை தவிர, மற்ற எல்லாப் பொருள்களையும் நாம் ஏற்றுமதி செய்ய முடியும்.
Sir, i would like to do export business, pls guide
How to start the business ?
Contact manager he will guide you get his number in contact page