“வாட் வரி” பற்றி முழு விளக்கம் படித்து பகிருங்கள்:

VAT

“வாட் வரி” பற்றி முழு விளக்கம் படித்து பகிருங்கள்:
——————————
நீங்கள் கொள்முதல் செய்த விலைக்கு கூடுதலாக விற்கும் விற்கும் மதிப்பிற்கு மட்டுமே

VAT(Value Added Tax) எனப்படும் விற்பனை வரி கட்ட வேண்டியிருக்கும். மொத்த மதிப்பிற்கு அல்ல.

எ.கா. நீங்கள் பொருளை வாங்கிய விலை ரூ.1,000 + 5% VAT ரூ.50= ரூ.1,050.

பொருளை விற்கும் விலை 4% லாபம் சேர்த்து ரூ.1,040 என வைத்துக் கொண்டால்,

பொருளை விற்கும் விலை ரூ.1,040 + 5% VAT ரூ.52= ரூ.1,092.

தற்போது நீங்கள் வாடிக்கையாளரிடம் வசூல் செய்த 5% VAT ரூ.52 ல் நீங்கள் கொள்முதல் செய்தபோது கட்டிய 5% VAT ரூ.50 ஐ கழித்து விடுங்கள்.

வசூல் செய்த 5% VAT ரூ.52 - கொள்முதல் செய்தபோது கட்டிய 5% VAT ரூ.50= ரூ.2.

தற்போது நீங்கள் உங்கள் Sales Tax Assessment Circle க்கு செலுத்த வேண்டியது ரூ.2 மட்டும்.
——————-
Via Tamil Chandramohan

Thanks for Visiting Tamil Exim Club...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s