எஸ் டீல் ஏற்றுமதி கம்பனியின் ஒனர் திரு.சரவணன் அவர்கள் ரூ.50000 செலுத்தி 1 வருடம் கோல்ட் சப்ளையர் ஆக அலிபாபா இணையதளத்தில் பதிவு செய்து உள்ளார். ஓம் முருகா குடும்பத்திற்கு உதவி செய்யும் நோக்குடன் உங்கள் அனைவரது உற்பத்தி பொருள்களையும் அவருடைய அலிபாபா பக்கத்தில் விளம்பர படுத்தி ஏற்றுமதி ஆர்டர் எடுத்து தர தயாராக இருக்கிறார். விருப்பம் உள்ளோர் உங்களுடைய பொருள்களை, விலை ஏனைய விபரங்களுடன் ஓம் முருகாவின் “தமிழ் எக்ஸிம் கிளப்” ஈமெயில்ளிற்கு அனுப்பி வைக்கவும். +91-9943826447, [email protected]