மத்திய வர்த்தக துறை அமைச்சர் நிர்மலா சீதாராம் அவர்கள் வெளிநாட்டு வர்த்தக கொள்கையை வெளியிடும் வீடியோவை கண்டோம். மிகவும் பனுள்ள வீடியோ இதோ உங்கள் பார்வைக்கு: http://webcast.gov.in/dgft/
மூன்று விதமாக உலக சந்தைகளை பிரித்து பொருள்களுக்கு சந்தை படுத்தும் நாடுகளுக்கு ஏ பி சி என மூன்று வங்கி படுத்தி உள்ளார். அந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொழுது கிடைக்கும் ஊக்கதொகை எவ்வளவு என தெரிந்து கொள்ள இந்த லிங்கை அழுத்தவும்: http://dgftcom.nic.in/exim/2000/pn/pn15/pn0215.pdf