2019 அரிசி, மசாலா பொருள்கள் இறக்குமதியாளர் பட்டியல்இலவசம்

2285 கோடி ருபாய்க்கு மசாலா பொருள்களும், 624 கோடிக்கு அரிசி மற்றும் தானிய வகைகளும் சென்னை துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதி ஆகி உள்ளது. தமிழ் எக்சிம் கிளப் உறுப்பினர்களுக்கு 2019 ஆம் ஆண்டுக்கு தமிழகம் சென்னை துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதியான அரிசி…