தொழில் தகவல்கள் சார் நான் எக்ஸ்போர்ட் பண்ணனும். 3 லட்சம் இருக்கு. இதில் எந்த மாதிரியான பொருள்கள் சரியா வரும்? 28 Apr 2024 இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சுமார் 7000 வகையான பொருள்கள் ஏற்றுமதி ஆகிறது. இங்கு இருந்து கல்லும் மண்ணும் மட்டும் அல்ல குப்பையில் இருக்கும் மதிப்பிலாத பொருள்களும் ஏற்றுமதி ஆகிறது. அங்கு இதற்கு தேவை உள்ளது.எந்த நாட்டில் எந்த பொருள் கிடைப்பது இல்லையோ,…