தொழில் தகவல்கள் ஏற்றுமதி செய்யுமுன் “எக்ஸ்போர்ட் கமிசன் ஏஜென்ட்” ஆகுங்கள் 5 Oct 20245 Oct 2024 கண்ணை மூடி ஏற்றுமதி செய்த பல தமிழர்கள் தங்கள் செய்த முதலீட்டை துழைத்து விட்டு, மீண்டும் வேலை செய்து குடும்பதத்தை காப்பாற்ற பொட்டியை கட்டி சென்றுவிட்டனர். ஏற்றுமதி தொழிலில் தோல்வியுற்றனர். ஊருக்கு ஊர் பலர் ஹோட்டல் ரூம் போட்டு வர சொல்லி…