தொழில் தகவல்கள் இறக்குமதியாளர்கள் ஏமாற்று பேர்வழிகளா? அன்றும் இன்றும் 3 May 20243 May 2024 அன்று: 100 இறக்குமதியாளர்கள் இருக்கும் பொழுது 10 ஏற்றுமதியாளர்கள் இருந்தார்கள் அப்பொழுது இறக்குமதியாளர்கள் நல்லவர்கள். இன்று: 100 இறக்குமதியாளர் இருகிறார்கள் 1000 புதிய ஏற்றுமதியாளர்கள் உருவாகி சந்தையை நிலைகுலைய செய்து விட்டார்கள். ஏமாற்று பேர்வழிகளா? சில உதாரங்களுடன் விளக்க விரும்புகிறேன். துபாய்,…