கடல் உணவு பொருள் ஏற்றுமதி

https://www.youtube.com/watch?v=mMDWC1qIgWQ தமிழ் எக்ஸிம் கிளப் சார்பாக கடல் உணவு பொருள்களான, மீன், நண்டு, கருவாடு வகைகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்ய உலக தமிழர்களுக்கு ஒரு அடித்தளம் அமைத்து கொடுக்க ராமேஸ்வரம் சென்று இருந்தோம். அங்கு மீன் ஏற்றுமதி தொழில் நடத்திவரும்…