உலக வர்த்தகம் ஏற்றுமதி சந்தைப்படுத்துதல் 24 Sep 2024 ஏற்றுமதி தொழிலில் சந்தைப்படுத்துதல் முக்கியமான பங்காற்றுகிறது. எல்லோரிடமும் இந்த உலகத்தில் விற்பனை செய்வதற்கு பல பொருள்கள் உள்ளது. அதனை வாங்குவோரிடம் கொண்டு சேர்ப்பது குறித்த அறியாமை தான் தொழில் முழுமை பெறாமல் பாதி முயற்சியுடன் தேக்கமடைந்து நிற்கிறது. என்ன என்ன வழிகளில்…