“குரோசியா போலி வேலை ஆப்பர்” - நடிப்பு முகமது ஹாசன்

முதல்வருக்கு கடிதம் பக்கம் 1/3 முதல்வருக்கு கடிதம் பக்கம் 2/3 முதல்வருக்கு கடிதம் பக்கம் 3/3 சூப்பர் மார்கட் வேலை என போலி ஆப்பர் கடிதம் முகமது பரிந்துரை செய்த லேப் அல் அனீஸ் முகமது கோவிந்துனு பேரை மாற்றினார், கம்பனி…

கொரியா விசா 30 நாட்களில்

சவுத் கொரியா நாட்டில் உள்ள கம்பனி அழைப்பிதள் எடுத்து விசா வாங்கி தருகிறேன். பலர் தாங்கள் நேர்முக தேர்வில் சமாளித்துவிடுவதாக வீர வசனம் பேசி சென்று அங்கே கேட்கும் கேள்வி புரியாமல் விசா நிராகரிக்கபட்டு திரும்ப வருகிறார்கள். இவர்களுக்காக 2 லட்சம்வரை…

உதவியாளர் (midwife), சீனியர் நர்ஸ் வேலை யுகே 🇬🇧

Mid wife வேலைனா என்னங்க? பிரசவம் முடிந்த பின் தாயையும் குழந்தையும் மருத்துவமனைபராமரிப்பவரை நம் நாட்டில் ஆயா என்போம், அதே வேலையை இங்கிலாந்தில் செய்பவரை மிட் ஒய்ப் என்கிறார்கள். மிட்ஒய்ப் வேலைக்கு ஆட்கள் எடுக்குறாங்களா? ஆமா, இங்கிலாந்துல வேலைக்கு எடுக்குறாங்க. எத்தனை…

ஜப்பான் தொழில் மேளாலர் விசா

நம் தமிழர் ஒருவர் ஜப்பானுக்கு சென்று கார் ஏற்றுமதி நிறுவனம் நடத்துகிறார் அவருடைய நிறுவனத்தில் ஜப்பான் தொழில் மேளாலர் விசா எடுத்து தர வாய்ப்பு உள்ளதாக கூறி உள்ளார். எவ்வளவு சம்பளம் தருவார்? விசா மட்டும் தான் எடுத்து தருகிறார், வேலை…

ஜப்பான் சுற்றுலா விசா தகவல்

டூர் விசா ஸ்பான்சர் என்ன விலை? 5 லட்சம், 1 லட்சம் முன் பணம் விசா வந்தவுடன் 4.50 லட்சம் ஏன் 1 லட்சம் முன் பணம்? உங்களை அழைக்க சப்பானியர் ஒருவருடைய அழைப்பை ஏற்பாடு செய்ய வேண்டும். அந்த சப்பானியர்…

ஐரோப்பாவில் டைலர் வேலை

குரோசியா நாட்டில் ஆயத்த ஆடை தயாரிக்கும் பேக்டரிக்கு டைலர் வேலைக்கு தேவை மாத சம்பளம் €750-€800 (67-72 ஆயிரம்) தங்குமிடம் + ஒரு வேலை உணவு கம்பனி கொடுக்கிறது. வேலை ஆட்கள் தேர்வு அவர்கள் விடியோவில் தைப்பதை பார்த்து தேர்ந்து எடுப்பார்கள்.…

இங்கிலாந்தில் அனுமின் நிலைய வேலைக்கு ஆட்கள் தேர்வு

26.4.23 லண்டன் கம்பனி டெக்னிக்கல் இன்டர்வியு நடத்த போகுது. “வெல்டர் வேலை” TIG & ARC – SS & CS “பைப் பிட்டர் வேலை” சம்பளம்: ௹.4,28,000 (£4320) (ஓவர் டைம் எல்லாம் சேர்த்து) படிப்பு தகுதி: எஞ்சினியரிங் டிகிரி…

ஜெர்மனியில் சூப்பர் மார்கட் வேலை (17-4-23)

மாத சம்பளம் €1000, வாடகை €200 + சாப்பாடு €100 போக ஊருக்கு €700 அனுப்பலாம் ௹.60,000 இந்த வாய்ப்பு தற்போது ஐரோப்பாவுக்கு உள்ளே இருப்பவர்களுக்கு மட்டும். கையில் அவசியம் டாக்குமண்ட் எதாவது இருக்க வேண்டும். பீர் பாட்டில் கேசுகளை மூன்று…

வெளிநாடு செல்ல PCC (Police Clearance Certificate)

6 மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் விண்ணப்பிக்கும் முறை 1). PCC (Police Clearance Certificate) ஏற்கெனவே பாஸ்போர்ட் வைத்திருப்பவர் களுக்கு வழங்கப்படுவது. குறிப்பாக ஒரு நாட்டில் இருந்து திரும்பியவர் வேறு ஒரு நாட்டிற்கு செல்ல விரும்புகையில் PCC ன் அவசியம் ஏற்படுகிறது.…