அறிமுகம்

அயல்நாடிற்கு சென்று ஏற்றுமதி ஆர்டர் பெறுவது எப்படி?

தமிழ் எக்ஸிம் கிளப் / TAMIL EXIM CLUB:
**********************************
1). தமிழர்கள் ஏற்றுமதி செய்ய விரும்பும் பொருட்களுக்கு வெளி நாடுகளில் நேரடி மார்க்கெட்டிங் செய்து ஏற்றுமதி ஆர்டர்கள் பெற்று கொடுக்கப்படும்.
2). நல்ல இறக்குமதியாளர்களை அடையாளம் காணப்பட்டு பரிந்துரைக்க படும்.
3). 15 வருடம் தொழில் அனுபவபட்ட கிளப் உறுபினர்கள் உங்களுக்கு ஏற்றுமதியில் இறக்குமதியில் ஏற்படும் சிக்கல்களை தீர்த்து வைப்பார்கள்.
4). 3 லட்சம் உறுபினர்களை கொண்ட ஓம் முருகா முகநூல் உறுபினர்களை கொண்டு உங்களுக்கு குறைந்த விலையில் தரமான பொருள்கள் கிடைக்க செய்ய உதவி செய்யப்படும்.

உலக தமிழர்கள் அனைவரும் தொழில் ஏற்றுமதி இறக்குமதி உலகத்தில் வெற்றிபெற வேண்டும் என்ற உயரிய சிந்தனையுடன் தமிழ் எக்சிம் கிளப் 2010 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

நிறுவனர் (ராஜன்) சந்திரசேகர் நாகராஜன் B.Com, MBA (International Business) 1994 ஆம் ஆண்டு முதல் ஏற்றுமதி இறக்குமதி துறையில் ஆலோசகராக, தொழில் பங்குதாராக, சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறார்.

பல்வேறுபட்ட தொழில்களில் ஆழ்ந்த அனுபவம் உண்டு. இளைஞர்களை ஒன்றினைத்து உலக தமிழர்களிடம் முகநூல் தொடர்பில்  நிதி திரட்டி 80 லட்சம் ரூபாயில் கடலை பாக்டரி மற்றும் 117 லட்சம் ரூபாயில் கடல் உணவு ஏற்றுமதி நிறுவனத்தை தமிழகத்தில் நடத்தி வருகிறார்.

உலகம் முழுவதிலும் தொழில் செய்ய ஆர்வமுடைய தமிழர்களின்  அழைப்பை ஏற்று நேரடி தொழில் பயிற்சிகளை வழங்கியும், தொழில் ஆலோசனைகளை வழங்கியும், ஏற்றுமதி இறக்குமதி ஆர்டர்களுக்கு தேவையான பொருள்களை மிக குறைந்த விலையில் கிடைக்க போதுமான நெட்ஒர்க் அமைத்து கொடுத்து உதவுகிறார். அவர்களுக்கு உந்து சக்தியாக செயல்பட்டும் வருகிறார்.

தொழில் பயிற்சி கொடுக்க, ஏற்றுமதி இறக்குமதி ஆர்டர்களை பெற்று கொடுக்க அழைப்பின் பேரில் நேரடியாக சென்ற நாடுகள் பட்டியல்:
—————————–
சிங்கப்பூர், மலேஷியா, இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம், சீனா,
பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், பெல்ஜியம், அமெரிக்கா, இலங்கை.

தொழில் ஆலோசர் ராஜனை சந்திக்க நேரம் பெற தொடர்புக்கு: மேனேஜர் ஸ்ரீனிவாசன்  +91-7339424556

30 Comments

  1. excellent straight forward man you are…helping mind…as it is you explain briefly…right way you have to start this service…kindly continue your work…we all your real supporters…basically im n erode…im doing wedding hall desings here last 15 years…I started my export company hershell export and import…but not doing still properly…anyway thanku a lot sir…

 1. Hi Sir

  I want to export fresh food products.
  Banana
  Pomegranate
  Corn etc.
  Please let me know how your community could help.

 2. sir,vanakkam iam work in central reserve police force from hyderabad i retaired come to1 year sir i want expot i was export class 5times attened from my leave time please sir help me sir

 3. Dear Anna
  I am from chennai.i was follow your group past 2 year s. I have learn much of information to how can do export/import business for your valuable advice.i need the export guide book. how can i order and get it.
  pl help to get the export guide.where i brought that book

 4. I got to know about you by watching youtube and impressed the way you have explained and inviting people especially tamils to enter in this field and also help others too in doing export. I am interested to supply coconut and its products, all varieties of green(spinach), organic farm grown vegetables & drumstick, herbal greens soup (ready to serve), Turmeric etc… all from originating/growing places. All quality products only.

 5. Hello my dear sir,
  I am Krishnan Durai from Tamilnadu State India and I am manufacturing Areca Plates and Exporting.I have read out lot information about you in internet and I am full time subscriber at your YouTube channel lot of videos related to export and import business guidelines I have been watching till now and not only this I spoke with you seriously before Lock down started first wave and you had given me good suggestion.dear sir I need to export Areca Plates from my manufacturing unit after lock down it’s very dull in business.i kindly request you to SUPPORT me and help me in providing me export order to USA.
  Thank you regards.

Leave a Reply to deepak Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s