
போனை கொண்டு வேலை எடுத்து விற்று சம்பாதிங்க
கேபிரியல் புயல் நியுசிலாந்து நாட்டில் கடந்த 6 மாதம் முன்பு அடித்தது அதில் பல பகுதிகள் தரை மட்டம் ஆனது. அரசு அவசர உதவி கால இயற்கை பேரிடர் (cyclone recovery visa) கொடுக்கிறது. 7 நாளில் விசா கிடைக்கும் விசாவுக்கு கட்டிய NZ $700 (35,000) பணமும் திரும்ப நியுசிலாந்து தூதரகம் கொடுத்துவிடும்.
யாருக்கு எல்லாம் வேலை கிடைக்கும்?
பேரளிவுக்கு பின் மீண்டு எழும்போது குப்பைகளை அப்புறபடுத்துவோர் முதல், ரோடுகளை சீர் அமைத்தோர், புதிய வீடுகளை, கட்டிடங்களை கட்டுவோர், கனரக வாகன ஓட்டுனர், கணக்கீட்டாளர், மின் இணைப்பு வேலை தெரிந்தோர் என மனிதர்களின் அடிப்படை தேவைகளுக்கு ஏற்ற அனைவருக்கும் இந்த அவசரகால விசாவை அரசு தர தயாராக உள்ளது.
வடநாடுகளில் 20 லட்டம் ரூபாய்க்கு இந்த வேலை விசாவினை விற்பனை செய்வதாக செய்திகளில் பார்க்கவும்.


மேலே உள்ள இரண்டு ஆன்லைன் தலங்களை கண்டு இருப்பீர்கள், அவை நியுசிலாந்து நாட்டில் வேலை வாப்பை கொடுக்க பெற பிரபலமான இணையதளங்கள். இதை போல மற்ற ஆன்லைன் தளங்களிலும் வேலை வாய்ப்பை தேட பயன்படுத்தலாம்.
அதில் Cyclone Recovery jobs என நீங்கள் தேடினால் வேலை தேவை பட்டியலை அது கொடுக்கும். வாரம் 45 மணி நேரம் வேலை செய்ய அனுமதி உண்டு, ஒரு மணி நேர குறைந்த பட்ச சம்பளம் NZ $ 22.70 (௹ 1140) ஒரு வாரம் ௹51,000 சம்பாதிக்கலாம்.
நீங்கள் உங்களுக்காக முதலில் விண்ணப்பம் செய்யுங்கள், வேலைக்கான அழைப்பு நியுசிலாந்து கம்பனியிடம் இருந்து வரும், கீழே படத்தில் உள்ள ஸ்பான்சர் லெட்டர் குடுப்பாங்க, அப்போது ஓம் குரூப்புக்கு வாட்சப் ( +65-90765060) என்ற எண்ணில் தெரிவியுங்கள்.



ஓம் குரூப்பில் மூலமாக அந்த வேலைக்கு செல்ல விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து பையோ டேட்டா பெற்று தருகிறோம், அதே கம்பனியில் உங்களுக்கு கிடைத்த அதே வேலைக்கு விண்ணப்பித்து அந்த வேலையை பெற்று கொடுக்கலாம்.
அதற்கான வெகுமதி தொகையை வேலை தேடுவோர் கொடுத்து செல்ல தயாராக இருக்கிறார்கள்.
ஆறு மாதங்களுக்குள் மட்டுமே இந்த வேலை கிடைக்கும், அதற்கு மேல் விசா நீட்டிப்பு வழங்கபடலாம். நியுசிலாந்து நாட்டில் உள்ளே செல்ல எளிய வாய்ப்பு பின்னர், அங்கேயே வேறு வேலைகளுக்கோ அல்லது வேலை செய்த கம்பனியிலோ உங்கள் வேலை நிரந்தரமாகிடலாம்
ஓம் முருகா குரூப், மேனேஜர் ஶ்ரீனி- +917339424556