
துபாய் நாட்டில் உள்ள கார்கோ வில்லேஜ் என்ற இடத்தில் குடோன் ஒன்று நமது ஓம் குடும்ப உறவுக்கு தயாராக உள்ளது.

அவர்களே சிப்பிங் அன்ட் லாஜிஸ்டிக்ஸ் கம்பனியும் வைத்து நடத்துகிறார்கள். உங்கள் பொருளை உங்கள் பெயரில், அல்லது நீங்கள் கேட்கும் பெயரில் இறக்குமதி செய்து விற்பனை செய்யலாம்.

டெலிவரி கொடுக்க சொன்னால் நீங்கள் சொல்லும் இடங்களுக்கு டெலிவரியும் கொடுக்க தயாராக இருக்கிறார்கள்.

இந்த வாய்ப்பை நமது ஓம் குரூப்புக்கு கொண்டு வந்த திரு சண்முகம் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
துபாய் சேவையை பயன்படுத்தி கொள்ள விரும்புவோர் கீழே உள்ள வாட்சப் குரூப்பில் இணைந்து கொள்ளவும். நன்றி
வாட்சப் குரூப் லிங்: https://chat.whatsapp.com/G2MBjLC7Nni9G6kdjuD7K7