வெள்ளையர்கள் கப்பலில் ஆட்களை வேலைக்கு இலவசமா அழைத்து சென்றது அந்த காலம், இப்போ மக்களை கொஞ்சம் படிக்கவச்சு அவங்களாகவே விண்ணப்பம் போட்டு வெள்ளையரின் அரசாங்கம் அனுமதி கொடுத்து அவங்க நாட்டுக்குள்ள ஆட்களை எடுத்துகறது இந்த காலம்.
அப்படி தாங்க புதுசு புதுசா கனடா அரசாங்கம் திட்டங்களை அறிமுகபடுத்துது. அதுல அவர்கள் நாட்டில் உள்ள ஒரு மாநில அரசாங்கம் அந்த மாநிலத்தில் உள்ள கம்பனிகள் வெளிநாட்டில் இருந்து விண்ணப்பம் செய்யும் ஆட்களை வேலைக்கு தேர்ந்து எடுத்தா. அவர்களுக்கு PR கொடுத்து உள்ள எடுத்துக்குறாங்க. இதுக்கு ஆங்கில IELTS தேர்வோ அல்லது LMIA முடிவோ தேவை இல்லையாம். சாதாரண நபர்கள் கூட விண்ணப்பம் செய்யலாமாம்.
முதல்ல அந்த மாநிலத்தில் வேலை செய்ய ஆர்வம் உள்ளவர்கள் தங்களை பற்றிய தகவலை இணைய தளம் மூலமா அந்த மாநில அரசிடம் பதிவு செஞ்சுக்கனும்.
உங்கள வேலைக்கு எடுக்க $230 டாலர் (₹14000) எம்ளாயர் அரசுக்கு கட்டி விண்ணப்பிக்கனுமாம்.
பின் வேலைக்கு விண்ணப்பம் செய்யனும், கம்பனி உங்கள வேலைக்கு எடுத்துகிட்டா தரும் ஆப்பர் லெட்டர் கிடைச்சதும் ITA இன்விடேசன் டு அப்ளை அரசு கொடுக்கும். 45 நாட்களுக்குள் அதை நீங்க விண்ணப்பிச்சு அனுப்பனும்.
பின் நேர்காணலுக்கு உங்களை அழைப்பாங்க, விண்ணப்பத்தை சோதிப்பாங்க.
அரசு நாமிநேசன் சர்டிபிகேட் + ஒர்க் பாஸ் சப்போர்ட் லெட்டர் கொடுக்கும்.
இதை வச்சு நீங்க கனடா பிஆர்-க்கு உங்க நாட்டில் இருந்தே விண்ணப்பம் செய்யலாம். பிஆர் கிடைச்சதும் போய் கனடால இறங்கியவுடன் அந்த மாநில அரசுக்கு 1 மாசத்துக்குள்ள தெரிவிக்கனும். எம்ளாயரை மாத்த கூடாது குறிப்பிட்ட காலம் அவரிடம் வேலை செய்யனும்.
இப்படி உலகம் முழுவதிலும் விண்ணப்பம் செய்து, மற்ற அரசாங்கத்தில் நேரடியா பணம் கட்டி பெற கூடிய வாய்ப்புக்களை நமது ஓம் குரூப்பின் “AI CALL CENTER” மூலமாக நாம் சாதிக்கலாம்.
நமது கால் சென்டர் மூலமாக கனடா வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோரின் விண்ணப்ப கட்டணம் CAD $50 (₹3000) ஆகும்.
குறிப்பு:- விண்ணப்பம் மட்டுமே செய்து கொடுக்கிறோம். உங்களை தேர்வு செய்வது அந்த கம்பனி + மாநில அரசின் கைகளில் தான் உள்ளது. நன்றி
நம்மை வாட்சப் எண் மூலமாக 94449 07274 தொடர்பு கொள்ளலாம். tamileximclub@gmail.com