பிரேசில் பாஸ்போர்ட் வேணுமா? வாங்க… 😜

2023 ஆம் ஆண்டு உலக பாஸ்போர்ட் தர வரிசை பட்டியலில் பிரேசில் 21 வது இடம் இந்தியா 60 தாவது இடம் வகிக்கிறது

இரண்டு வழி: 1). திருமணம் செய்து குடியுரிமை வாங்குவது 2). தொழில் முதலீடு செய்து வாங்குவது

பிரேசில் நாட்டுல கல்யாணம் செஞ்சு ஒரு வருசத்துல பிரேசில் பாஸ்போர்ட் வாங்கிடலாம் 156 நாட்டுக்கு விசா எடுக்காம போய் இறங்களாம். ஐரோப்பால பிரிட்டன் மற்றும் 27 செங்கன் நாடுகளுக்கு போக விசா முன் கூட்டி எடுக்க வேண்டிய தேவை இல்லை.

ஐரோப்பா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் செட்டில் ஆகலாம் ஆன் அரைவல் விசா மிக எளிது, அமெரிக்காவுக்கு B1/b2 விசா எடுக்கனும் அந்த விசா இருந்தா கனடா விசா எடுக்காம போக அனுமதி உண்டு.

பிரேசில் பாஸ்போர்ட் வாங்கிட்டிங்களா?பிரேசில் அரசாங்க வேலையில கூட சேர்ந்து வேலை செய்யலாம். இங்க கல்யாணம் செஞ்சு வந்துட்டு பின் டைவர்ஸ் செஞ்சு எளிதா பிரிஞ்சுடலாம். வேலை வாய்ப்புக்கள் அதிகம் தனியாரிடம் வேலைக்கு போனா ௹.15 ஆயிரம் கூட கிடைக்காது அதுனால சுயமாக தொழில் செய்து சம்பாதித்து கொள்ள விரும்புவோர் மட்டும் பிரேசில் வாருங்கள்.

ஆன்லைண் மூலம் திருமணம் செய்ய சட்டம் அனுமதி அளிக்கிறது, நீங்கள் இருக்கும் நாட்டில் உள்ள பிரேசில் தூதரகத்துக்கு சென்று திருமண சான்றை பெற்று கொள்ளலாம் “Certificate of Marriage Registration”. அதனை கொண்டு விசாவுக்கு விண்ணப்பம் செய்து வந்து பிரேசிலில் இறங்கியவுடன் பிஆர் “PERMANENT RESIDENT VISA” எடுத்துவிடலாம், பின் ஒரு வருடம் சென்ற பின் குடிஉரிமை கிடைத்துவிடும்.

இரண்டு நாட்டு குடிமகனாக இருக்க பிரேசில் சட்டம் அனுமதி அளிக்கிறது. அதனால் இந்திய குடி உரிமையை இழக்க தேவை இல்லை. மற்ற நாடுகள் உங்களை கைது செய்ய முயன்றால் பிரேசில் மன்னில் இருந்தாலோ, பிரேசில் தூதரகத்துக்குள் நீங்கள் சென்றாலோ உங்களை நாடுகடத்த பிரேசில் சட்டம் அனுமதிப்பது இல்லை.

தேவையான டாக்குமெண்ட்கள்:

 • Original Police Clearance Certificate
 • Original and photocopy of passport
 • Curriculum Vitae
 • Original or Certified copy of Birth Certificate (if applicable)
 • Original or Certified copy of Marriage Certificate (if applicable)
 • Professional and academic certificates
 • Evidence of Residential Address
 • Bank Statement

மற்றொரு வழி தொழில் முதலீடு செய்து ஒர்க் பர்மிட் எடுத்து பின் பிஆர் வாங்கி, சிட்டிசன் ஆவது. இதுக்கு தேவையான முதலீடு 82 லட்சம் இந்திய ரூபாய், 25 லட்சம் முதலீட்டுலையும் செய்யலாம் 10 பிரேசில் நாட்டவருக்கு வேலை கொடுக்கனும்.

தேவையன டாக்குமெண்டுகள்:

 • Certified copy of Business License or Incorporation documents (if applicable)
 • Business Plan
 • Two passport-size photos

உங்களுக்கு பிரேசிலில் உள்ள தமிழ் சகோ வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க தயாராக உள்ளார். மேலும் தகவல் தேவைபட்டால் குரல் பதிவு செய்து வாட்சப் எண் 0065-90765060 என்ற எண்ணுக்கு அனுப்பவும் மறக்காமல் reg Brazil citizenship என டைப் செய்து அனுப்பவும். கூட்டத்தில் உங்களை அடையாளம் காண எளிதாக இருக்கும்.

Advertisement

Thanks for Visiting Tamil Exim Club...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s