கேமன் தீவில் வேலை செஞ்சா மாசம் 80,000 முதல் 3,00,000 வரை சம்பாதித்து வீட்டுக்கு அனுப்ப முடியும்.

எனக்கு சொந்த ஊர் திருச்சி கேமன் தீவுல வேலைனு பணம் கட்டி ஏமாற்ந்து போனேன் அப்போ தான் ஓம் குடும்ப தொடர்பு கிடைச்சது மீண்டும் முயற்சி செய்து இப்போ கேமன்ல வேலை செய்றேன் ஒரு வருசம் ஆச்சு. ஓம் குடும்ப உறவுகளுக்கு உதவ சொல்லி ரொம்ப நாளா ராஜன் அண்ணே என்கிட்ட கேட்டுகிட்டே இருந்தாரு அவருக்காக உங்களுக்கு ஒர்க் பர்மிட் எடுத்து குடுக்க உதவ முன் வந்து இருக்கேன்.
கேமன் தீவில் பர்மிட் எடுக்க
தகுதி: டிப்ளமோ+
ஆங்கிலம்: IELTS அல்லது TOEIC தேர்வில் 50% மார்காவது வாங்கி இருக்கனும். கேமன் வந்து பருட்சை எழுதி மார்க் வாங்குறது எழிது தான்
கேமன் தீவு வேலைக்கு விண்ணப்பம் செய்ய pcc, மெடிக்கல், பயோ டேட்டா எடுத்து அனுப்பி வையுங்க, நல்ல ஏஜன்டா புடிச்சு ஒர்க் பர்மிட் போட்டு தாரேன்.
சம்பளம்னு பார்த்தா எனக்கு மாசம் 50 ஆயிரம் தங்குமிடம் சாப்பாடு செலவு போக 80 ஆயிரம் ஊருக்கு அனுப்புறேன். இதுவே ஹோட்டல் வேலையில் உள்ளவர்கள் டிப்ஸ் எல்லாம் சேர்ந்து மாசம் 3 லட்சம் கூட சம்பாதிக்கிறாங்க. அவர் அவருக்கு கிடைக்கும் வேலையை பொருத்தது.
சேவை கட்டணம்:
கேமன் வேலை ஏஐன்ட்: 2,00,000
கேமன் தீவில் உள்ள ஒம் குடும்ப தம்பிக்கு 75,000
ஓம் குரூப் நிர்வாகத்துக்கு 75,000
————
3,50,000
முழு பணத்தையும் குடுத்தால் மட்டுமே பர்மிட் போட்டு கொடுக்கபடும்.
பர்மிட் கிடைக்காமல் நிராகரிக்கபட்டால்?
ஏஜன்ட் 50% பணத்தை திரும்ப கொடுத்துவிடுவர். ஓம் குரூப் தம்பியும், நிர்வாகமும் 100% தாங்கள் பெற்று கொண்ட பணத்தை திரும்ப கொடுத்துவிடுவார்கள். (2,00,000-1,00,000)= 1,00,000 + 75,000 + 75,000
2,50,000 திரும்ப கிடைக்கும்.
ஒரு மாதத்தில் ஒர்க் பர்மிட் வந்துவிடும். வந்து ஏஜன்ட் சொன்ன இடத்திலும் வேலைக்கு போகலாம் இல்ல நீங்க தேடி எடுத்து கொள்ளும் இடத்திலும் வேலைக்கு போகலாம்.
பர்மிட் காலம் முடியும் போது இங்கே self release சுயமான வேலை செய்து கொள்ளும் ரிலிஸ் கொடுப்பாங்க. இல்லை ஏஜன்ட் ரிலிஸ்லயே வேலை செய்யலாம் அது உங்க விருப்பம்
கேமன் தீவில் தங்குமிடம் கிடைப்பதில் சிரமம் உண்டு, அதனை நீங்கள் தான் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும், மற்றபடி டிரான்சிட் விசா, விமான சீட்டு உங்கள் செலவு.
விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி facebookfjb@gmail.com வாட்சப் எண்: 0065-90765060 (அழைப்புகள் ஏற்கபடாது குரல் பதிவு அல்லது எழுதி caman visa என குறிப்பிட்டு அனுப்பவும்)
விடியோ பதிவு:
மேலே உள்ள தகவலை படித்துகாட்டி புரிந்து கொண்டேன் என் முழு மனதுடன் கேமன் தீவு வேலை விசாவுக்கு விண்ணப்பம் செய்கிறேன் என விடியோ பதிவு செய்து அனுப்பினால் தான் பர்மிட் பெற்று கொடுப்பேன் ஏன் என்றால் நம் மக்கள் பணத்துக்காக எந்த அளவுக்கும் சென்று பொய் கூறுவார்கள் என முன் அனுபவத்தால் அறிந்தவன் நான் என கூறுகிறார் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கேமன் தீவில் உள்ள தம்பி…. என்ன ஒரு முன் எச்சரிக்கை. 😂😂😂