கனடா செல்ல பலர் விசாவுக்கு இலவசமாக விண்ணப்பித்தனர், அதில் 10% பேரை தகுதி பெற்றவர்கள் என அறிவித்தாலும் ஒருவரும் பணம் செலவு செய்து கனடா பயனியர் விசாவுக்கு விண்ணப்பிக்க முன்வரவில்லை.
செலவை பற்றி யார் கவலைபடாமல் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு விசா கிடைக்காமல் இல்லை. நமது தமிழ் குடும்பத்தில் உள்ள தம்பிக்கு இரண்டு ஆண்டுகள் பல முறை சென்று திரும்பும்படி விசா கிடைத்தது.
தம்பிக்கு கனடா சென்று சேர்ந்தவுடன் சட்டபடி ஒர்க் பர்மிட்டுக்கு மாற்றி கொடுக்க முயன்றவரை உதவுவோம்.
இதனுடன் இலவச கனடா விசா ஆலோசனையை முடித்து கொள்கிறார் நமது கனடிய வக்கீல். இனி வருபவர்கள் பதிவு பெற்ற ஓம் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே தனது சேவையை வழங்க உள்ளதாக தெரிவித்தார்.
ஓம் குரூப் இணையதளம்
வாட்சப் குரல் பதிவு மட்டும் : 0065-90765060