சீனாவுல தனியார் மருத்துவ கல்லூரியே கிடையாது
பெண் மாணவர்களுக்கு நல்ல பாதுகாப்பு சீனாவில் உள்ளது.
வெளிநாட்டு மானவர்களுக்கும் மதிப்பெண் அடிப்படையில் ஸ்காலர்சிப் தருகிறது சீனா.
வருகை பதிவேடு (attendance) க்கு ஊக்க பணம் தருகிறது.
பிஜி MD படிப்பது இலவசம்
மாசம் 30-40 ஆயிரம் ஸ்டைபன்ட் உண்டு சொலவு 10 போக 30தை ஊருக்கு அனுப்பும் மாணவர்களும் என்னிடத்தில் உண்டு.
நான் நகரங்களில் உள்ள கல்லூரிகளுடன் மாணவர்களை சேர்க்க ஒப்பந்தம் செய்து உள்ளேன்.
கேரள சமையல் சாப்பாடு கல்லூரியில் உண்டு.
பெண் மாணவிகள் தங்க இரண்டு பேருக்கு ஒரு ரூம் உண்டு.
பெண்கள் தங்க தனி ஹாஸ்டல் வசதி உண்டு சில கல்லூரிகலில் ஒரே தங்கும்விடுதியில் தனி ப்ளோர் உண்டு அவர்கள் லிப்ட் அவர்களது தளத்துக்கு மட்டுமே இயங்கும்.
சொந்தமாக சமையல் செய்ய விரும்பும் மாணவ மாணவிகளுக்கு என தனி இடம் உண்டு. அதில் அனைத்து உபகரணமும் உண்டு.
ஐந்துநட்சத்தி்ர ஹோட்டல் போல டிவி, ஏசி, குளிர்காலத்துக்கு வெப்பமூட்டி, தனி தனி அலமாரிகள் ஒவ்வொரு மாணவர்களுக்கும் உண்டு.
நீட் பாஸ், ப்ளஸ் டூ பாஸ் செய்து இருந்தால் போதும்.
4-1/2 வருடம் படிப்பு 1 வருடம் இன்டர்ன்சிப் உண்டு.
முன்பு எல்லாம் ஆண்டுக்கு ₹4.20 லட்சம் செலவாகும் தற்போது ₹5.50 ஆகிறது பண மதிப்பு மாற்றத்தால் தொகை வேறுபாடு.
சீனாவில் 40 லட்சத்தில் டாக்டர் படிப்பை படித்து முடித்துவரலாம்.
டர்க்கி நாட்டில் இருந்து 22,000 டிக்கட்டில் செல்லலாம், பயன நேரம் மலேசியா 3-1/2 மணி நேரம் சீனா 3-1/2 மணி நேரத்தில் சீன கல்லூரிக்கு செல்லலாம்.
வெளிநாட்டு மாணவர்களுக்கு சீன நாட்டில் மட்டும் தான் கல்வி ஊக்கதொகை மதிப்பெண் மற்றும் மாணவர் வருகை பதிவேடை வைத்து தருகிறார்கள்.
இந்தியால எந்த கல்லூரியில படிச்சாலும் சரி, வெளிநாட்டுல படிச்சு வந்தாலும் எல்லோருக்கும் ஒரே பரிச்சை முறை கொண்டுவந்து உள்ளனர்.
FMGE - Foreign Medical Graduate Examination எளிதாக தேர்ச்சி பெற்று உள்நாட்டில் மருத்தும் செய்ய துவங்கலாம்.
மருத்துவம் படிக்க முயற்சிக்க உங்கள் பிள்ளைகளை இரண்டு முயற்சி தேர்வுக்கு மேல் எழுத சொல்லாதீர்கள். மனம் சோர்ந்துவிட வாய்ப்பு உள்ளது.
பிலிப்பைன்ஸ் சென்று கல்லூரிகளை கண்டேன் ஒரு வகுப்புக்கு 200-250 பேரை வைத்து நடத்துகிறார்கள். சீனாவில் அதிகபட்சம் 60 மாணவர்கள் தான் ஒரு வகுப்பில் உள்ளனர்.
இலவச சீன படிப்பு ஆலோசனை பெற விரும்புவோர் இமெயில் மூலம் உங்கள் தொடர்பு எண் அனுப்பி வைக்கவும்.
facebookfjb@gmail.com
என்ன ரீல்ஸ் கடகடனு ஓடுதே நிறுத்தி படிக்க சிரம்மா இருக்கா இதே தகவல் முழுவதும் இணையதளத்தில் உள்ளது:
நமது யூ டியுப் சேனல்
You Tube Channel: @tamilembassy
வாட்சப் எண் குரல் பதிவு மட்டும் கேட்டு நேரம் கிடைக்கும் போது பதில் அனுப்புவோம்
0065-90765060