
நிசிமஸ்டு கன்ஸ்டிரக்சன் கம்பனி சிங்கப்பூர்- 40 பேரை வேலைக்கு எடுப்பதாக ஏமாற்றி உள்ளது. காரைக்குடி சப் ஏஜட் மூலம் வசூல் செய்து உள்ளனர்.
போலி ஐபி வெளியாக்கி- பாண்டு வெளியாக்கி தலைக்கு 2.30 லட்சம் 92 லட்சம் சுறுட்டல். சிங்கப்பூர் ஏர்போர்டில் வந்து சோதிக்கிம் போது எல்லாமே போலி என தெரிந்து திரும்ப இந்தியாவுக்கே அனுப்பிவிட்டனர். இந்தியாவுக்கு இரவுக்குள் டிக்கட் போட்டு போகவில்லை என்றால் சிறைசாலை செல்ல வேண்டும் என கூற 40 பேரும் திருச்சி திரும்பினர்.
திருச்சி விமான நிலையத்தில் ௹.10000 பணம் கொடுங்க சிங்கப்பூர் அரசு சட்டத்துக்கு பிறம்பா நாட்டுக்குள் நுலைய முயன்றதுக்காக பைன் அடித்து உள்ளனர் என வசூல் செய்தனர், அப்படி பணம் கொடுக்கவில்லை என்றால் சிகப்பு சீல் குத்தி தான் தரமுடியும் என கூறி உள்ளனர்.
படத்தில் உள்ள இரண்டு பேரும் சேர்ந்து தான் ஏமாற்றி உள்ளனர். கம்பனி விபரம் ஐபி படத்தில் உள்ளது.


