சவுத் கொரியா நாட்டில் உள்ள கம்பனி அழைப்பிதள் எடுத்து விசா வாங்கி தருகிறேன்.
பலர் தாங்கள் நேர்முக தேர்வில் சமாளித்துவிடுவதாக வீர வசனம் பேசி சென்று அங்கே கேட்கும் கேள்வி புரியாமல் விசா நிராகரிக்கபட்டு திரும்ப வருகிறார்கள். இவர்களுக்காக 2 லட்சம்வரை பணம் கொடுத்து வாங்கிய அழைப்பிதள் வீனாகி விடுகிறது.
ஆகவே, படிச்ச பசங்க வயசு 24க்கு மேல் இருந்தா வர சொல்லுங்க 30 நாளில் கொரியா விசா வாங்கி தருகிறேன். விமான டிக்கட்டுடன் சேர்த்து எனது சேவை கட்டணம் ௹.6 லட்சம்.
மற்றவர்களிடம் குறைந்தது ௹.50 ஆயிரம் முன் பணம் வாங்கி தான் வேலையை துவங்குவேன். நீங்கள் பரிந்துரைத்தால் முன் பணம் இல்லாமல் செய்து கொடுத்து விசா வந்த பின் மீத பணம் வாங்கி கொள்கிறேன்.
கொரியா சென்று சேர்ந்ததும் அங்கே எப்படி ஜி1 கார்டு வாங்குவது, தங்குமிடம், சாப்பாடு, வேலைக்கு போவது என அனைத்துக்கும் வழிகாட்ட தயாராக உள்ளேன்.
தஞ்சை, திருச்சி மாவட்ட ஆட்கள் வேண்டாம். மற்ற மாவட்ட ஆட்களாக இருந்தால் பரிந்துரை செய்யுங்கள்.
சரிங்க, தம்பி நீங்கள் கூறியது புரிந்தது. ஓம் குரூப் கணக்கில் 50% உங்கள் சேவை கட்டணம் 6 லட்சத்தில் பாதியை 3 லட்சத்தை இருப்பு வைக்க சொல்வோம் நீங்கள் கவலைபட தேவை இல்லை விசா நீங்கள் சொன்னது போல விசாவை நீங்கள் வாங்கி கொடுத்த பின் அவர்கள் முழு பணத்தை கட்டாவிட்டாலும் ௹.3 லட்சத்தை உங்கள் கணக்கிற்கு மாற்றி விடுகிறோம். ஓம் குரூப்பை நம்பியோர் ஏமாற கூடாது, சொன்ன படி விசா கிடைக்கவில்லை என்றால் முழு தொகையும் பணம் அனுப்பியவரின் வங்கிக்கு மாற்றி அனுப்பபடும்.
மேலும் தகவல் வேண்டினால் வாட்சப் மூலம் குரல் பதிவை அனும்பவும் 0065-90765060