உதவியாளர் (midwife), சீனியர் நர்ஸ் வேலை யுகே 🇬🇧

Mid wife வேலைனா என்னங்க?

பிரசவம் முடிந்த பின் தாயையும் குழந்தையும் மருத்துவமனைபராமரிப்பவரை நம் நாட்டில் ஆயா என்போம், அதே வேலையை இங்கிலாந்தில் செய்பவரை மிட் ஒய்ப் என்கிறார்கள்.

மிட்ஒய்ப் வேலைக்கு ஆட்கள் எடுக்குறாங்களா?

ஆமா, இங்கிலாந்துல வேலைக்கு எடுக்குறாங்க.

எத்தனை வருச வேலை விசா?

மூன்று வருசத்துக்கான வேலை விசா தருகிறார்கள்.

பெண்கள் மட்டும் தான் விண்ணப்பிக்க முடியுமா?

ஆண், பெண் என இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். முன் அனுபவம் குறைந்தது ஒரு வருடமாக இருக்க வேண்டும்.

படிப்பு தகுதி

பண்ணிரெண்டாம் வகுப்பு, மருத்துவ உதவி சம்மந்தமான பட்டயம் ஏதும் வைத்து இருந்தால் நல்லது, குறிப்பாக எந்த படிப்பு தகுதியும் வேலைக்கு எடுப்பவர் குறிப்பிடவில்லை.

IELTS ஆங்கில தேர்ச்சி தேவையா?

ஆம், குறைந்த மதிப்பெண் ஆன 4.5 மதிப்பாவது பெற்று இருக்க வேண்டும். வெள்ளைகார நாட்டுல வேலை பார்க்க போறோம் கொஞ்சம் அடிப்படை தகுதியோட போனா தான் வேலைக்கு எளிதா இருக்கும்.

எந்த நாட்டவர் விண்ணப்பிக்கலாம்?

உலகில் எந்த நாட்டவரும் விண்ணப்பம் செய்யலாம், இலங்கையரும் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் எவ்வளவு?

ஆண்டுக்கு GBP 23000 இந்திய மதிப்பில் 23 லட்சம் ரூபாய்

எப்படி விண்ணப்பம் செய்வது? தேர்வு எப்படி நடக்கும்?

⁃ facebookfjb@gmail.com என்ற இமெயிலுக்கு உங்கள் பயோ டேட்டா, கல்வி சான்றிதள் மற்றும் உங்கள் கடவு சீட்டை ஸ்கேன் செய்து PDF வடிவில் ஒரே பைலாக அனுப்பவும்.

⁃ இந்திய மதிப்பில் ௹.1 லட்சம் வைப்பு “ஓம் முருகா குரூப்” இந்திய வங்கி கணக்கில் வைக்கவும். முன் பணம் அல்ல இது “ வேலை உறுதி வைப்பு” (commitment deposit)

⁃ தேர்வு செய்யபட்டவருக்கு நேர்கானல் நடை பெறும்

⁃ தேர்ந்து எடுக்கபட்டவருக்கு COS (certificate of sponsorship)

பணத்தை பெற்று கொண்டு நீங்கள் தலைமறைவு ஆகிவிட்டால் நாங்கள் என்ன செய்வது?

நல்ல கேள்வி 2010 ஆம் ஆண்டு துவங்கிய ஓம் முருகா குரூப் மக்களின் கூட்டு நிதியில் (crowd funding) மூலமாக தொழிற்சாலை, கடல் உணவு ஏற்றுமதி நிறுவனம், அயல்நாட்டு உணவக தொழில்களை நடத்தி இருக்கிறது. இதுநாள் வரை மக்கள் பணத்துடன் ஓடியது இல்லை ஓட போவதும் இல்லை. உலக அளவில் நாம் எடுக்கும் இந்த வேலை வாய்ப்புகள் நன்கு தேர்ச்சி பெற்ற முன் அனுபவம் உள்ளவர்கள் மூலமாகவே எடுக்கிறோம். அவர்களுடைய உழைப்பை நாம் வீன் அடிக்க கூடாது ஒரு (commitment deposit) செய்து முயற்சித்தால் நீங்கள் இந்த வேலையை உறுதியாக வேண்டுகிறீர்கள் என கருதி அனைவரும் சேர்ந்து முயன்றால் வெற்றி நிச்சயம்.

அப்படி டெப்பாசிட் வைத்து தற்போது வேலைக்கு முயற்சிக்கும் தம்பிகள் உண்டா? உதாரணம் தர முடியுமா….

பெல்ஜியம் நாட்டில் மாதம் 2.5 லட்சம் இந்திய மதிப்பில் எலக்ட்டிரிசியன் வேலைக்கு முயற்சிக்கும் மூவருக்கு தலா 6 லட்சம் சேவை கட்டணம் பேசபட்டது. அதில் 50% (commitment deposit) 3 லட்சம் என வைத்து உள்ளனர். அவர்களை தொடர்பு கொண்டு நீங்கள் உருதி செய்து கொள்ள விரும்பினால் வாட்சப் செய்யவும் 0065-90765060 (உங்கள் பயோ டேட்டா பைலையும் சேர்த்து) அவர்கள் நேர்கானலில் நிராகரிக்கபட்டால் அவர்களுடைய டெப்பாசிட் பணம் முழுவதும் திரும்பி கொடுக்கபடும்.

உங்கள் மொத்த சேவை கட்டணம் எவ்வளவு?

இந்திய ரூபாய் மதிப்பில் ௹ 10 லட்சம். இதில் விசா கட்டணம், விமான பயண கட்டணம், மூன்று மாத தங்குமிட செலவுகள் அனைத்தும் அடங்கும்.

வேலை விசா கிடைக்க எத்தனை நாட்கள் ஆகும்?

உங்களை தேர்ந்து எடுத்த நாளில் இருந்து 90 நாட்கள் ஆகும்

மேல் உள்ள அனைத்து தகவலும் சீனியர் நர்ஸ் வேலை வாய்ப்புக்கும் பொருந்தும், கூடுதலாக அவர்கள் உள்ள நாட்டில் செவிலியராக அரசாங்கத்தில் பதிவு செய்து வைத்து இருக்க வேண்டும்

அடிக்கடி புதிய கேள்விகள் நமது தமிழ் உறவுகளால் கேட்கபடும் போது இந்த இணையதள பக்கம் (update) பதில் பதியபடும்.

Advertisement

Thanks for Visiting Tamil Exim Club...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s