
நம் தமிழர் ஒருவர் ஜப்பானுக்கு சென்று கார் ஏற்றுமதி நிறுவனம் நடத்துகிறார் அவருடைய நிறுவனத்தில் ஜப்பான் தொழில் மேளாலர் விசா எடுத்து தர வாய்ப்பு உள்ளதாக கூறி உள்ளார்.
எவ்வளவு சம்பளம் தருவார்?
விசா மட்டும் தான் எடுத்து தருகிறார், வேலை தொழில் என நீங்கள் சுயமாக தான் சம்பாதித்து கொள்ள வேண்டும்.
விசா விலை எவ்வளவு?
ஜப்பான் வந்து வேலை செய்ய போகறீர்கள் என்றால் ௹.10 லட்சம் இந்திய ரூபாய், தொழில் செய்ய போகிறீர்கள் என்றால் ௹.15 லட்சம் வாங்குகிறார்.
அது ஏன் ஒரு விசாவுக்கு இரண்டு விலைகள்?
வேலைக்கு வருபவருக்கு வேறு உதவிகள் தேவைபடாது, தொழில் செய்ய வருபவருக்கு இங்கே நமது வழிகாட்டுதலும் உதவிகளும் தேவைபடும். கூடுதலாக நமது சேவை இருப்பதனால் இந்த விலை வேறுபாடு.
சரி பணம் எப்போது கட்ட வேண்டும்?
உங்களுக்கான டாக்குமெண்ட் செய்வதில் வேலை துவங்கிவிடும் 3 தவனைகளில் படி படியாக வேலை நடக்கும் போது பணம் கட்ட வேண்டும்.
விசா கிடைக்காமல் போனால் என்ன செய்வது?
நிச்சயம் விசா கிடைத்துவிடும், அதற்கான சரியான திட்டமிடுதல் செய்து தான் விண்ணப்பம் செய்கிறார்கள். அவ்வாறு நிராகரிக்கபட்டால் செய்த செலவு தொகை போக மீதம் திரும்ப கொடுக்கபடும்.
பிசினஸ் மேனேஜர் விசாவின் நன்மைகள்?
எத்தனை தொழில் வேண்டுமானாலும் செய்யலாம், எத்தனை வேலைக்கு வேண்டுமானாலும் செல்லலாம். அயல் நாடுகளுக்கு பயணம் செய்துவரலாம். ஜப்பான் நாட்டு விசா இருந்தால் மெக்சிகோ உட்பட உலகில் பல நாடுகளுக்கு ஆன் அரைவல் விசா கிடைக்கும்.
பிசினஸ் மேனேஜர் விசா கொடுக்கும் முதலாளியின் சில வேண்டுகோள்கள்.
எனது ஸ்பான்சரில் வரும் நபர்களால் எனக்கு எந்த வித சட்ட பிரச்சனைகளும் வந்துவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவது என தலைவலி கொடுத்தால் கம்பனியை விட்டு நீக்கிவிடுவேன். ஆரம்பத்திலேயே தெளிவாக சொல்லிட விரும்புகிறேன். சின்ன வயது நபர்கள் வேண்டாம் திருமணம் முடித்து குடும்பம் உள்ளவர்கள் சற்று கவனமாக பிழைத்து கொள்வார்கள்.
விசா எத்தனை நாளில் தயாராகும்?
தேவையான டாக்குமண்ட் இருந்தால் ஒரு மாதத்தில் விசா தயாராகிவிடும், அதிகபட்சம் 90 நாட்கள் ஆகலாம்.
மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அவ்வப்போது நமது பக்கத்தில் வெளியிடபடும். மீண்டும் வந்து பார்க்கலாம்… வாட்சப் 0065-90765060