டூர் விசா ஸ்பான்சர் என்ன விலை?
5 லட்சம், 1 லட்சம் முன் பணம் விசா வந்தவுடன் 4.50 லட்சம்
ஏன் 1 லட்சம் முன் பணம்?
உங்களை அழைக்க சப்பானியர் ஒருவருடைய அழைப்பை ஏற்பாடு செய்ய வேண்டும். அந்த சப்பானியர் அவரை பற்றி அனைத்து தகவலையும் அரசாங்க அலுவலகங்கள் சென்று ஒப்புதல் பெற வேண்டும். பின் அழைப்பை தயார் செய்து அனுப்ப அவருக்கு முன் பணம் கொடுக்கிறோம்.
எப்போது மீதம் 4 லட்சம் கொடுக்க வேண்டும்?
உங்கள் பாஸ்போர்ட் மற்றும் உங்களை பற்றிய ஆதாரங்களுடன் சப்பானில் இருந்து பெற்ற அழைப்பு கடிதத்தை வைத்து விசாவுக்கு கொடுத்தால் விசா கிடைத்திடும் விசா பெற்றவைடன் மீதம் 4 லட்சத்தை அவருக்கு கொடுக்க வேண்டும்.
விசா தூதரகத்தால் நிராகரிக்கபட்டால்?
நீங்கள் கட்டிய 1 லட்சம் பணத்தில் செலவுகள் போக மீதம் உள்ள தொகை தோராயமாக ௹.50000 திரும்ப கொடுக்கபடும்.
சரி, ஜப்பான் செல்லும் போது அங்கு உள்ள குடிபெயர்வு அதிகாரிகளால் நாட்டுக்குள் நுலைய அனுமதி மறுக்கபடுமா?
ஆம், நீங்கள் ஜப்பான் பயணம் செய்யும் முன்னர் உங்களுடைய ஸ்பான்சருக்கு தெரிவிக்க வேண்டும். நீங்கள் முனகூட்டியே சொல்லாமல் வந்து இறங்கி நிறுத்தபடும் போது சோதிக்க உங்கள் ஸ்பான்சரை அதிகாரிகள் தொடர்பு கொள்வார்கள். அவர் போனை எடுத்து மறுமுனையில் பதில் கூறாமல் இருந்துவிட்டாலும் உங்களை நிராகரித்து மீண்டும் அடுத்த விமானத்தில் உங்கள் நாட்டுக்கு திரும்ப அனுப்பிவிடுவார்கள். உங்களிடம் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலை கூற வேண்டும். உங்கள் நடை உடை பாவனையில் சந்தேகம் இருந்தாலும் நிராகரிக்கபட வாய்ப்பு உள்ளது.
அப்படி கடைசி நிமிடத்தில் ஜப்பான் அதிகாரிகளால் நிராகரிக்கபட்டால் நான் கட்டிய சேவை கட்டணம் திரும்ப கிடைக்குமா?
மொத்தம் சேவை கட்டணம் இந்திய ௹ 5,00,000 அதில் ௹.50,000 போக மீதம் ௹.4,50,000 திரும்ப அளிக்கபடும்.
5 லட்சம் பணத்தில் விமான டிக்கட் சேர்த்தா சேரக்காமலா?
விசா கட்டணம் மட்டுமே, விமான டிக்கட் நீங்கள் உங்கள் நாட்டில் வாங்கி வர வேண்டும்.
உங்கள் அலுவலகம் எங்கே உள்ளது? நேரடியாக வந்தால் சந்திக்கலாமா?
அலுவலகம் சென்னை, சிங்கப்பூர், லண்டன் மூன்று இடங்களிலும் உள்ளது. நாம் அதிகம் டிஜிட்டல் முறையில் செயல்படுகிறோம் உடனுக்கு உடன் தொடர்பு கொள்ளலாம். நேரடியாக சந்திக்க வரலாம் முன் அனுமதி பெற்று புதுக்கோட்டை மற்றும் கடலூர் ஆகிய இரண்டு இடங்களிலும் சந்திக்கலாம்.
யாரை தொடர்பு கொள்வது?
நம்மை டிஜிட்டல் முறையில் வாட்சப் மூலம் 0065-90765060 குரல் பதிவாக தொடர்பு கொள்ளலாம், JAPAN TOUR VISA என எழுதி அனுப்பினால் உங்கள் பதிவை தேடி எடுக்க உதவிடும். மேனேஜர் ஶ்ரீனியை 7339424556 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
விசா எத்தனை நாளில் கைக்கு கிடைக்கும்?
தேவையான டாக்குமண்ட் இருந்தால் ஒரு மாதத்தில் விசா தயாராகிவிடும், அதிகபட்சம் 90 நாட்கள் ஆகலாம்.