
குரோசியா நாட்டில் ஆயத்த ஆடை தயாரிக்கும் பேக்டரிக்கு
டைலர் வேலைக்கு தேவை
மாத சம்பளம் €750-€800 (67-72 ஆயிரம்)
தங்குமிடம் + ஒரு வேலை உணவு கம்பனி கொடுக்கிறது.
வேலை ஆட்கள் தேர்வு அவர்கள் விடியோவில் தைப்பதை பார்த்து தேர்ந்து எடுப்பார்கள்.
விடியோ எடுக்கும் போது காலால் மிதிக்கும் வீட்டில் உள்ள சிங்கர் மெசினில் தைப்பது போல இருக்க கூடாது. பேக்டரியில் தைப்பது போல இருந்தால் நல்லது.
மின்சாரத்தால் இயங்கும் juki இயந்திர மெசினில் தைத்து எடுப்பது நல்லது.
விடியோவால் தேர்வு செய்யபட்டவர் விடியோ 1 இதை போல் உங்கள் வேலையை கம்பனி நபர் பார்க்கும படி விடியோ எடுத்து அனுப்புங்கள்
விடியோவால் தேர்வு செய்யபட்டவர் விடியோ 2
70 டைலர்கள் தேவை உள்ளது.
இமெயில் மூலமாக தொடர்பு கொள்ளவும் [email protected]
இதற்கான சேவை கட்டணம்: சந்தை நிலவரம்
ஒர்க் பர்மிட் காலம் இரண்டு வருடம்.