இங்கிலாந்தில் அனுமின் நிலைய வேலைக்கு ஆட்கள் தேர்வு

26.4.23 லண்டன் கம்பனி டெக்னிக்கல் இன்டர்வியு நடத்த போகுது.

“வெல்டர் வேலை”

TIG & ARC – SS & CS

“பைப் பிட்டர் வேலை”

சம்பளம்: ௹.4,28,000 (£4320)

(ஓவர் டைம் எல்லாம் சேர்த்து)

படிப்பு தகுதி:

எஞ்சினியரிங் டிகிரி

ஐடிஐ- 2 வருசம்

டிப்ளமோ- 3 வருசம்

வேலைக்கு சேர எடுக்கும் நேரம்:

6-8 மாசம் (processing time)

சாப்பாடு / தங்குமிடம்:

கம்பனி ஏற்பாடு செய்து அதற்கான கட்டணத்தை நீங்கள் கொடுக்கனும்.

வேலை நேரம்:

வாரத்துக்கு 38 மணி நேரம் + ஓவர் டைமுடன் 50 மணி நேரம்.

ஆங்கிலம்:

ஆங்கிலம் நல்லா பேச தெரிந்து இருக்க வேண்டும் IELTS படிச்சு பாஸ் செய்து காட்ட வேண்டும்.

தேர்த்து எடுக்கபட்டபின்:

உங்கள் பயோ டேட்டா புதிப்பித்து இருக்க வேண்டும், முன் அனுபவம் பெற்ற கம்பனிகளில் கடிதம் அவசியம் வேண்டும். படிப்பு சாண்றிதல்கள், பாஸ்போர்ட் இருக்க வேண்டும். ஊசி போட்ட சான்றிதல் வேண்டும்.

உங்கள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய இமெயில் ஐடி facebookfjb@gmail.com மறக்காமல் உங்கள் வாட்சப் எண்னை அனுப்பி வைக்கவும். நன்றி

Advertisement

Thanks for Visiting Tamil Exim Club...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s