மாத சம்பளம் €1000,
வாடகை €200 +
சாப்பாடு €100
போக ஊருக்கு €700 அனுப்பலாம் ௹.60,000
இந்த வாய்ப்பு தற்போது ஐரோப்பாவுக்கு உள்ளே இருப்பவர்களுக்கு மட்டும்.
கையில் அவசியம் டாக்குமண்ட் எதாவது இருக்க வேண்டும். பீர் பாட்டில் கேசுகளை மூன்று கடைகளுக்கும் ஏற்றி இறக்கி டெலிவரி செய்வது தான் வேலை. வண்டியில் செல்லும் போது நிறுத்தி சோதிக்கபடலாம்.
மற்ற நேரம் சூப்பர் மார்கட் கடையில் வேலை இருக்கும். 35 வயதுக்கு கீழ் உள்ள நபர்கள் தொடர்பு கொள்ளவும்.
GERMANY SUPER MARKET JOB என குறிப்பிட்டு வாட்சப் செய்யவும், உங்கள் பதிவை தேடி எடுக்க உதவிகரமாக இருக்கும். தயவு செய்து அழைக்க வேண்டாம். குரல் பதிவை 0065-90765060 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.
வாட்சப்பில் உங்களிடம் தற்போது உள்ள ஐரோப்பா அடையாள டாக்குமெண்டை படம் எடுத்து வாட்சப்பில் அனுப்பவும். தேர்வு செய்யபட்டால் மீண்டும் உங்களை தொடர்பு கொள்கிறோம்.
உங்கள் சகோதரன்
சிங்கப்பூர் ராஜன்