குரோசியா ஓப்பன் ஒர்க் பர்மிட் பயன் என்ன?
சுற்றுலா விசா, மாணவர் விசா என பல லட்சங்களை செலவு செய்து ஐரோப்பாவுக்குள் வந்து இறங்கி வேலை செய்து வருகிறாரார்கள். குறைந்த கட்டணத்தில் செங்கன் நாடுகளுக்குள் செல்ல நல்ல வாய்பாகவே இதனை பார்க்கிறோம்.
என்ன வேலைக்கு ஆள் எடுக்குறிங்க?
வேலைக்கு ஆள் எடுக்கவில்லை, ஒர்க் பர்மிட் மூலம் ஐரோப்பா செங்கன் நாடுகளுக்குள் செல்ல விசா எடுத்து தருகிறோம், குரோசியா சென்றதும் டிஆர்சி (TRC) கார்ட் ஒரு மாதத்தில் எடுத்து தருகிறோம்.
செங்கன் நாடுன்னா என்ன?
ஐரோப்பா கண்டத்தில் உள்ள 27 நாடுகள் சேர்ந்த கூட்டு குடும்பம் தான் செங்கன், அதில் இங்கிலாந்து கிடையாது
செங்கன் நாட்டு பட்டியலை தாங்க:
ஆஸ்திரியா, பெல்ஜியம், செக் ரிபபிலிக், குரோசியா, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, ஐஸ்லாந்து, இத்தாலி, லாத்திவியா, லெச்டன்சின், லித்துனியா, லக்சம்பர்க், மால்டா, நெதர்லாந்து, நார்வே, போலாந்து, போர்சுகள், சுலோவோக்கியா, சுலொவேனியா, ஸ்பெயின், சுவிடன், சுஸ்சர்லாந்து.
செங்கன் நாடுகளில் ஒரு நாட்டு விசா இருந்தா மற்றொறு நாட்டுக்குள் போகலாமா?
போகலாம்.
எத்தனை விதமான விசாக்களில் நம் ஆட்கள் ஐரோப்பா போறாங்க?
சுற்றுலா விசா, மாணவர் விசா, ஒர்க் பர்மிட், சிடிசி பர்மிட்,
செங்கன் உள்ளே போன பிறகு வேலை பார்கலாமா?
சட்டபடி விசாவை மாற்றி கொண்டு வேலை பார்க்கலாம்.
குரோசியா ஓப்பன் ஒர்க் பர்மிட் பற்றி முகநூல், யூடியுபில் பார்த்தேன் அதை பற்றி கூற முடியுமா?
நிச்சயமாக கூறுகிறோம்
⁃ இது வேலைக்காக கொடுக்கபடும் விசா.
⁃ ஓப்பன் ஒர்க் பர்மிட் என்பது வேலைக்கு செல்வதாக குரோசியா விசா பெற்று செங்கன் நாடு சென்று ஒரு மாதத்தில் டிஆர்சி கார்ட் எடுக்க உதவுகிறார்கள்.
⁃ ஒர்க்பர்மிட் + டிஆர்சி கொண்டு மேலே குறிப்பிட்ட 27 செங்கன் நாடுகளுக்கும் சென்று நீங்கள் விசாவை மாற்றி கொண்டு வேலை செய்யலாம்.
⁃ ஒரு வருடத்துக்கு இந்த பர்மிட் எடுத்து தருகிறோம்
⁃ 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
⁃ அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.
சரி, எனக்கு சம்மதம் அடுத்து நான் என்ன செய்ய வேண்டும்?
1). பாஸ்போர்ட்
-முன் பக்கம்,
-கடைசி பக்கம்,
2). பள்ளி சான்றிதள்,
3). போலீஸ் கிளியரன்ஸ் சர்டிபிகேட்,
4). அப்போசில் (மத்திய வெளி உறவு தொடர்பு துறை) நீங்கள் உங்கள் பகுதியில் பெற்ற போலீஸ் கிளியரன்ஸ் சர்டிபிக்கேட்டை நாடு அளவில் ஒப்பிட்டு நீங்கள் குற்றமற்றவர் என ஒப்பம் அளித்து அரசு முத்திரை இட்டு தருவதே அப்போசில் எனப்படும். (இந்திய அப்போசில் படம்: கிழே)
மேற்குறிப்பிட்ட பைலை தயார் செய்து ஸ்கேன் செய்து பிடிஎப் வடிவில் அனுப்பவும்.
முன் பணம் எவ்வளவு கட்ட வேண்டும்?
முன் பணம் கிடையாது.
எப்போது விசா கிடைக்கும்?
உங்களை பற்றிய விவரங்கள் கிடைத்ததும் நமது குரோசிய பிரதிநிதி கம்பனிகளை சென்று நேரடியாக தொடர்பு கொண்டு விசா எடுக்க உதவி கேட்பார். அவர்களின் முழு சம்மதம் கிடைத்தவுடன் உங்களுக்கும் அந்த கம்பனிக்கும் வேலை ஒப்பந்தம் (job contract) போடுவார். பின் அந்த காண்டிராக்டை கொண்டு உங்கள் நாட்டில் உள்ள தூதரகத்தில் விசா பெற்று குரோசியா வரலாம். வந்தவுடன் இங்கே டிஆர்சி கார்ட் ஒரு மாதத்தில் பெறலாம்.
பணம் எப்போது கட்ட வேண்டும்?
உங்களுக்கு விசா ஸ்பான்சர் செய்து எடுத்து கொள்ள நல்ல கம்பனி கிடைத்து அவர்களுடன் ஒப்பந்தம் போடுவார்கள், அந்த ஒப்பந்தம் வந்த பிறகு €1111 ஈரோ கட்ட வேண்டும். இந்திய மதிப்பில் 1 லட்சம், இலங்கை மதிப்பில் 3.97 லட்சம் செலுத்த வேண்டும்.
விசா கிடைக்கு எவ்வளவு காலம் ஆகும்?
வேலை ஒப்பந்தம் போட்டதில் இருந்து 90 நாட்களுக்குள் விசா உங்களுக்கு வந்துவிடும்.
சரி, ஒப்பந்தம் போட்டு விசா விண்ணப்பம் செய்து கிடைக்காமல் போனால் என்ன செய்வது.
நல்ல கம்பனிகள் பரிந்துரைத்தே ஒப்பந்தம் செய்கிறோம் 70% நிராகரிக்கபடாது. 30% செங்கன் நாடுகளுடன் குரோசியா சேர்ந்தவுடன் நிராகரிக்கிறார்கள். அவ்வாறு ஆனால் €1111 த்தில் 50% €556 திரும்ப கொடுக்கபடும்.
மொத்த சேவை கட்டணம் எவ்வளவு?
தற்போதைய குரோசிய விசா சந்தை மதிப்பில் இந்திய ரூபாயில் 4 லட்சம் முதல் 5.5 விலை போகிறது, அதனைவிட குறைவாகவே 3.5 லட்சம் விலையில் நாம் செய்து கொடுக்கிறோம்.
சேவை கட்டணத்தில் விமான சீட்டு + தங்குமிடம் + உணவு உண்டா?
விசா பெற மட்டுமே நமது சேவை கட்டணம் மற்றவை அனைத்தும் உங்களது தனிபட்ட செலவு.
தனிபட்ட செலவு எவ்வளவு ஆகும்?
விமான கட்டணம்: 60000
ஒரு மாத தங்குமிடம்+உணவு: 30000
இதர செலவுகள் 50000
———
1,40,000 - தனிபட்ட செலவுகள்
3,50,000 - ஓப்பன் ஒர்க் பர்மிட்
———-
இந்திய ரூபாய் மதிப்பில் 5 லடசத்துக்குள் ஆகும்
குரோசியா நாட்டில் இந்த விசாவை கொண்டு வேலை செய்யலாமா? எவ்வளவு சம்பளம் கிடைக்கும்?
வேலை செய்யலாம் அங்கே உள்ள தமிழ் தம்பிகள் உணவு டெலிவரி வேலை, கட்டிட வேலை, உணவக வேலை, விவசாய வேலை செய்கிறார்கள் மாதம் €700- €1200 சம்பாதிக்கிறார்கள். வசதியான நாடுகளுக்குள் எளிதாக செல்லலாம் அங்கே உங்கள் தகுதிக்கு ஏற்ப்ப சம்பாதிக்களாம்.
இந்தியர்களுக்கு மட்டும் தான் இந்த ஓப்பன் ஒர்க் பர்மிட் விசாவா? வேறு நாட்டு மக்கள் விண்ணப்பம் செய்யலாமா?
உலகில் எல்லா நாடுகளை சேர்ந்த தகுதி உள்ளோரும் விண்ணப்பம் செய்து ஓப்பன் ஒர்க் பர்மிட் பெற்று வரலாம். உங்கள் நாடுகளில் உள்ள அரசு அலுவல்களை நீங்கள் தான் செய்ய வேண்டிவரும் இந்தியா என்றால் நாங்கள் உதவி செய்திடுவோம்.
இலங்கையில் இருந்து ஓப்பன் ஒர்க் பர்மிட்டில் வரலாமா?
தாராளமாக வரலாம், ஆனால் அதற்கான விசா வெற்றி வாயப்பு குறைவாக உள்ளதாகவும், சிலருக்கு முயற்சி செய்து கிடைக்கவில்லை என்று விசா ஏஜன்டுகள் மத்தியில் ஒரு பேச்சு அடிபட்டு கொண்டு இருக்கிறது. நாம் இதுவரை இலங்கைக்கு முயற்சி செய்யவில்லை. நீங்கள் சுயமாக முயற்சி செய்து கொள்ள முடியும் என்றால் குரோசியாவில் இருந்து அனைத்து வழிகளிலும் உங்களுக்கு உதவ தயாராக உள்ளோம்.
மேலும் சந்தேக கேள்விகள் இருந்தால் யாரை தொடர்பு கொள்வது?
வாட்சப் எண்: 0065-90765060 குரல் பதிவில் தொடர்பு கொள்ளலாம், பதில் உடனுக்கு உடன் கிடைக்காது. சற்று காலதாமதம் ஆகலாம் அதிகமான நபர்கள் தொடர்பு கொள்வதால் இந்த தாமதம்.
சந்தேகங்கள் தீர்ந்தன விசா பெறும் வேலையை யாரிடம் துவங்குவது? தொடர்பு எண் கிடைக்குமா?
மேனேஜர் ஶ்ரீனிவாசனை வாட்சப் மூலம் தொடர்பு கொள்ளவும் 0091-7339424556