விழுப்புரம் தம்பி ஒருவரை தேர்ந்து எடுத்தோம் மாலத்தீவு, அரபு நாடுகளிலும் பல ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும் வேலை செய்த முன் அனுபவம் உடையவர். ₹50,000 சம்பளம் பத்தாது என கூறியதும் அவரின் அனுபவம் பற்றி மாலாவி கம்பனி ஓனருடன் பேசி ₹65000 சம்பளம் தர சம்மதம் தரப்பட்டு உள்ளது. வாட்சப் விடியோ கால் மூலமாக நேரடி தேர்வு இன்று 8/4/23 நடை பெற உள்ளது. அவர் தயாரித்த பேக்கரி பொருட்கள், மற்றும் அவருடைய போட்டியாளர் எகிப்து நாட்டவர் தயாரித்தவை உங்கள் பார்வைக்கு படங்களாக…