ஐரோப்பால டிரைவர் வேலைக்கு ECNR பாஸ்போர்டா இருந்தா தான் நல்லது, டிரைலர் ஓட்டுறவங்களை வேலைக்கு எடுக்க முன் உரிமை குடுக்கிறாங்க. அரபு நாடுகள் எந்த நாட்டுல நீங்க டிரைலர் ஓட்டிகிட்டு இருந்தாலும் அந்த நாட்டு லைசன்ஸ் இருந்தா அந்த நாட்டுலயே ஐரோப்பா விசா போட்டு எடுக்கிறதுக்கு எங்க லித்துனியா நாட்டு கம்பனி தயாரா இருக்காங்க.
இந்தியால இருந்து ஆளை எடுக்க ரொம்ப கால தாமதம் ஆகுது, அதுனால வெளிநாட்டுல வேலை செஞ்சுகிட்டு இருக்கிறவங்களை டார்கட் செய்யுங்க முதல்ல அவங்கள உள்ளே எடுப்போம். நானும் ஆள் எடுத்து தரேனு பல ஏஜன்டுகள் கலம் இறங்கீட்டாங்க நம்ம ஓம் முருகா குரூப்புக்குனு தனி செல்வாக்கு இறுக்குள்ள, அதை பயன்படுத்துவோம் எல்லோருக்கும் உண்மை தகவலை சேர் செய்ய சொல்லுங்க. அவ்வப்போது தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கறேன்.
லித்துனியா நாட்டு கம்பனிக்கு நேரடியா வேலைக்கு போங்க சம் ஏஜன்ட் கிட்ட போனா பாதி சம்பளத்தை அவன் எடுத்துட்டு போய்டுவான் மாசம் €1400 சம்பளம் கிடைக்கும். 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம்வரை வீட்டுக்கு அனுப்பலாம்.
சூம் மீட்டிங் மூலமாக இதுவரை 100க்கு மேற்பட்டவர்களை அரபு நாட்டில் இருந்து எடுத்து இருக்காங்க. நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் உங்களை சூம் இன்டர்வியு வைத்து எடுக்க ஓம் குரூப் உதவிட தயாராக உள்ளது. லித்துனியா கம்பனிகாரன் நம்மளிடம் சொல்லி இருக்கும் சில கன்டிசன்கள் ஆங்கிளத்தில் கீழே…
At least 2-3 years experience in GULF countries
- English speaking/writing/understanding must be good (I will check all candidates one by one)
- Drivers can‘t be older than 45
In Indian passport holders must be writen surname - Driving license and passport must be valid at least 1-2 year
- We accept candidates by groups of 5-15 members, they all has to come same day.