யுகே கேர் ஹோம் வேலை

யுகே பிரிட்டிக்ஸ் என்ற ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பை விட்டு வெளில வந்த பிறகு அங்கே எடுபிடி வேலைக்கு ஆள் கிடைக்கல, அதோட கொரனா லாக்டவுன் வேற துவங்க ஆட்கள் பற்றாகுறை அதிகமானது இங்கிலாந்து நாட்டில்.

உலகத்தையே கட்டி ஆண்ட இங்கிலாந்து நாட்டுள வேலை ஆட்கள் பற்றாகுறைய சமாளிச்சே ஆகனும் என்ன செய்யலாம்? ஆங்கிளம் பேச தெரிந்த ஆட்களை கொண்டுவர வேண்டும் என மானாவாரியா அள்ளி கொடுத்தனர் இந்தியர்களுக்கு மாணவர் விசாவை.

கட்டாயம் முதல் தவனை கல்லூரி கட்டணம் ₹5 லட்சம் முதல் ₹10 லட்சம் வாங்கினர் மாணவர் விசாவில் குடும்பத்தையே கூட்டிவர அனுமதி அளிக்கபட்டது, தமிழ்நாட்டில் குறிப்பா நாமக்கல், தஞ்சை இரண்டு மாவட்டதாரும் குவிய துவங்கினர்.

சூப்பர் மார்கட் வேலை, பெட்ரோல் நிலைய வேலை, முதியோர் இல்ல பராமரிப்பு வேலை என பலதரப்பட்ட வேலைகளை செய்ய துவங்கினர் ஒரு வேலைக்கு 1 லட்சம் மாசம் சம்பாதிக்கலாம் இரண்டு வேலை மற்றும் ஓவர் டயத்துடன் ₹3 லட்சம் சம்பாதிக்க துவங்கினர்.

மாணவர் விசாவை ஒர்க் பர்மிட்டாக மாற்றி கொள்ள அரசு அனுமதி அளித்தது ₹7 லட்சம் துவங்கி ₹23 லட்சம் கொடுத்து ஒர்க் பர்மிட்டுக்கு மாறினர். தஞ்சை மாவட்டத்தில் இருந்து ₹25 லட்சம் செலவு செய்து பராமரிப்பு இல்ல வேலைக்கு குடும்பத்துடன் சென்றனர். கணவனும் மனைவியும் வேலை பார்த்து மாதம் ₹5 லட்சம் சம்பாதிக்கிறார்கள்.

கேர் ஹோம் வேலை பற்றி சொல்வது என்றால் இங்கிலாந்து கலாச்சாரம், குடும்பம், சுகந்திரம் இவை பலரை தனிமையில் ஆக்கி அவர்கள் வாழ, அவர்களை பராமறிக்க கேர்ஹொம்களை அரசு அனுமதியுடன் நடத்துகிறார்கள் சமூக அக்கறை உள்ளோர்.

கேர்ஹோமில் உள்ளோர், பைத்தியமாக இருக்கலாம், குற்றவாளியாக இருக்கலாம், உடல் ஊனமுற்றவராக இருக்கலாம், போதைக்கு அடிமையானவராக இருக்கலாம் அவர்களை பராமரிக்கும் பொருப்பு கேர் ஹோம் ஊளியருடையது. மாதம் ₹2.7 முதல் ₹3 லட்சம் சம்பளம் கிடைக்கும். (பெரிய ஹோட்டலில் ஹவுஸ் கீப்பிங் வேலை தான் அது)

இந்தியாவில் பட்டம் பெற்றோர் கேர் கிவ்வர் வேலைக்கு போகலாம் மளையாளி ₹7 லட்சத்துக்கு அவனுடைய ஆட்களுக்கு செய்து கொடுக்கும் அதே வேலைக்கு நம்மவர் ₹25 லட்சம் வரை வாங்குகிறார்கள். கடந்த மாதம் ₹20 லட்சம் விலை போன கேர் ஹோம் வேலை இந்த மாதம் ₹22 லட்சம்.

ஐந்து வருட விசா முதலில் 3 வருடம் ஒர்க் பர்மிட் தருவார்கள் பின் 2 வருடம் அதனை நீட்டிப்பு செய்வர்கள். போட்ட பணத்தை ஆறு மாதத்தில் சம்பாதித்துவிடலாம். நேரடி குடம்ப உறவான கணவர், மனைவி, குழந்தைகளை டிப்பன்டன்ட் விசாவில் கூட்டி செல்லலாம். தற்போது சீக்கிரம் சம்பாதிக்க நல்ல ஒரு வாய்ப்பு.

கேர் ஹோம் வேலை விசா விண்ணப்பிக்க உங்களை நேரில் சந்திக்க வேண்டும், எங்கே வருவது? அலுவலக விலாசம் சொல்லவும்.

நமது ஓம் குடும்ப உறவுகளின் அலுவலகங்களே நேரடி சந்திப்புக்கு பயன்படுத்தி கொள்ளபடுகிறது சென்னை அலுவலகம் லயோலா கல்லூரி அருகே உள்ளது, நேரடியாக சந்திக்க ₹16600 முன் பணம் கட்டி அடுத்த 45 நாட்களுக்குள் ஒரு நாள் நேரம் பெற்று வரலாம் அதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய நபர் ஓம் குரூப் மேனேஜர் ஶ்ரீனி 7339424556 அவருடைய அலைபேசி எண். ஆன்லைன் மூலமாக கலந்தாலோசித்து விசா வேலைகளை நடத்த ₹8300 ஓம் குரூப்புக்கான நன்கொடையாக அளிக்க வேண்டும். விசா விண்ணப்பிக்க விருப்பம் இல்லை என்ற பட்சத்தில் நன்கொடையோ, நேரடி சந்திப்புக்கு கட்டிய பணம் திரும்ப பெற இயலாது.

கேள்விகள் இருந்தால் குரல் பதிவு வாட்சப் மூலமாக அனுப்பவும் 0065-90765060

Advertisement

Thanks for Visiting Tamil Exim Club...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s