செல்வா:
(+966 58 295 7617)
அண்ணே சிங்கப்பூர்ல பழைய இரும்பு கடை வைக்கிறதுக்கு எவ்வளவு செலவாகும்.
ராஜன்:-
கடை திறக்கும் முன் கம்பனி ஆரம்பிக்க= ₹1,00,000
உள்நாட்டு ஆட்களை கம்பனி நிர்வாகிகளாக வைக்க= ₹1,00,000
ஆடிட்டர் கட்டணம்= ₹70,000
————-
₹2,70,000
————
கடையை நடத்த உங்களுக்கான தொழில் விசா பெற ₹4,00,000
———
கடை முன்பணம் ₹10,00,000
—————
மாத வாடகை= ₹5,00,000
————-
முதலீடு = ₹10,00,000
———
பலைய இரும்பு கடை ஆரம்பித்து நடத்த துவங்கும் போது முதல் மாதம் செலவு 2.7+4+10+5+10= ₹31,70,000
———
இரண்டாவது மாத செலவு= உங்கள் சம்பளம் ₹4,00,000 + கடை வாடகை= ₹5,00,000