மக்காவு வேலை மாதம் 80,000 வீட்டுக்கு அனுப்பலாம் என்றார் பிடெக் பட்டதாரி அவரிடம் நாம் கேட்ட கேள்வியும், பதிலும்
மக்காவில் என்ன வேலை?
செக்கியுரிட்டி வேலை மற்றும் துப்புரவு பணியாளர் வேலை என்றார்.
என்ன தகுதி வேண்டும்? 170 சென்டிமீட்டர் உயரம், நல்ல உடல் வாகு போதும், ஆங்கிலம் புரிந்து பதில் பேச தெரிந்தவர் போதும். வயது 35துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஒர்க் பர்மிட் உண்டா?
உண்டு, ஊரில் இருந்து சுற்றுலா பயணியாக மக்காவு வந்து, மாதவாடகைக்கு ரூமில் தங்கி வேலை எடுக்க வேண்டும்.
ஏஜன்ட் கட்டணம் எவ்வளவு?
நான் 2014லில் போகும் போது 3.5 லட்சம் கட்டி சென்றேன், தற்போது 7.5 லட்சம்வரை கொடுத்து வருகிறார்கள்.
வழிகாட்டும் உங்களுக்கு கட்டணம் வேண்டுமா?
வேண்டாம், ஆனால் இங்கே ஏஜன்ட் இல்லாமல் வேலை கிடைக்காது மக்காவு ஏஜன்டுக்கும் பணம் கொடுக்க வேண்டும்.
நீங்கள் இலவசமாக சேவை செய்ய வேண்டாம், அப்படி செய்தாலும் ஊதாசீனபடுத்தும் உலகம் இது ஆகவே சேவை கட்டணம் பெற்று கொள்ளுங்கள்.
சரி, அப்போது எனக்காக பெறும் கட்டணத்தில் ஒம் குரூப்புடன் நான் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளேன்.
மாதம் எவ்வளவு சம்பளம் கிடைக்கும்?
மாதம் ௹.1 லட்சம் கிடைக்கும் தாராளமாக வீட்டுக்கு 60 முதல் 80 ஆயிரம்வரை வீட்டுக்கு அனுப்பி வைக்கலாம்.
மற்ற தகவல்களுக்கு யாரை தொடர்பு கொள்வது
வரும் 24 ஆம் தேதி மக்காவு நகரம் செல்கிறேன், தற்போது உள்ள சூழ்நிலையை பார்த்து தகவல் அனுப்புகிறேன், பிறகு ஓம் குரூப் மூலமாக மாதம் இரண்டு பேருக்கு வேலை வாங்கி கொடுக்க தயாராகிடுவோம். +6590765060 என்ற எண் வாட்சப்பில் இணைந்து இருந்திடுங்கள்.