ஓம் குரூப் உறுப்பினர்கள் உதவியுடன் ஜெர்மனி வேலை விசாவுக்கு சொந்தமாக விண்ணப்பம் செய்து விசா கிடைத்து ஜெர்மன் வந்தேன் இரண்டு மாதங்களில் வேலையும் பெற்றுவிட்டேன் நான் கடந்துவந்த வேலை தேடும் விசா பாதையினை ஓம் குரூப் உறுப்பினர்களுக்கு செய்து கொடுக்க தயாராக உள்ளேன். தற்போது 8 லட்சம் பணி இடங்கள் அயல்நாட்டினருக்காக காத்து இருக்கிறது, 2025 ஆம் ஆண்டு 60 லட்சம் பணி இடங்களுக்கு ஆட்கள் தேவை உள்ளது. சரி நீங்கள் ஜெர்மனி விசா பெற செய்ய வேண்டியவை
படி 1: தகுதியை சோதியுங்கள்:
வேலை வாய்ப்பு விசா பெற தகுதியானோர்.
வயது: 35க்குள் இருக்க வேண்டும்
படிப்பு: அண்ணா பல்கலைகழகம்
(EEE/ ECE / IT/CSC/Mech/Civil
10th, +2
வேலை அனுபவம்e: 2 வருடம்
வங்கி கணக்கு:
அடுத்த 6 மாதங்களில் 7 லட்சம் வரை நிதியை திறட்டி கணக்கில் இருப்பு காட்ட கூடிய நபராக இருக்க வேண்டும்.
தகுதியானோர் தங்களின் பயோடேட்டாவை வாட்சப் செய்ய வேண்டிய எண்: +6590765060