குரோசியா நாட்டில் மீன் பிடி வேலை

செங்கன் நாட்டுக்கு அருகே இருப்பது குரோசியா, பலர் அங்கு சிறிது காலம் வேலை செய்து பொருள் சேர்த்து கொண்டு செங்கன் நாட்டுக்கு சென்றுவிடுவார்கள்.

சரி விசயத்துக்கு வருவோம் மீன் பிடி ஒர்க் பர்மிட் இப்போ நம்ம ஓம் குரூப் தொடர்பில் வருது ஒரிஜினல் விலை ௹.2,25,000 டிக்கட் காசு இல்லாமல். மாதம் 50000+ சம்பாதிக்கலாம் சாப்பாடு, உணவு செலவு தனியாக கொடுத்துவிடுவார்கள்.

எப்போது பணம் கட்ட வேண்டும்?

ஓம் குரூப் டொனேசன்: $100 (8000)

அப்ளை செய்யும் வரை அட்வான்ஸ் இல்லை, அப்ளை செய்ய போகும் போது €400 (௹.35000) கட்ட வேண்டும். ஒர்க் பர்மிட் கிடைத்த பின் வர விருப்பம் இல்லை என்றால் €400 திரும்ப கிடைக்காது.

ஒர்க் பர்மிட் வந்தவுடன் பாதி தொகை.

விசா VFSசில் ஒட்டி வந்தபின் மீதி பாதி தொகை கொடுக்க வேண்டும்.

ஒருவழி விமான டிக்கட் சொந்தமாக வாங்கி கொண்டு கிரோசியா செல்ல வேண்டியது தான்

அனைவரின் கேள்விகளுக்கும் விளக்கமான பதில் கொடுக்கபடும், நாம் இந்தியாவில் உள்ள ஏஜன்ட் கிடையாது குரோசியா நாட்டில் நேரடியாக வேலைக்கு எடுக்கும் கம்பனியில் இருந்து பதில் கூறுகிறோம்.

வயது வரம்பு உண்டா?

இல்லை, வயது கூடுதலாக உள்ளோருக்கு முக்கியதுவம் கொடுக்கிறார்கள்.

போட் கேப்டன் யார்?

குரோசியன் தான் மீன் பிடி போட் கேப்டன் போட் நன்கு ஓட்ட தெரிந்தால் நம்மவரிடம் கொடுத்து விடுவார்கள்.

மீன் பிடிப்பதில் பங்கு உண்டா?

50000+ சம்பள் என்று கூறி உள்ளார்கள் பங்கு என எங்கும் குறிப்பிடவில்லை

போட் அளவு என்ன?

டீசல் எஞ்சின், கிள்நட் போட் 50 அடிக்கு குறைவு.

ஆழ்கடலா?

ஆழ்கடல் இல்லையாம், அருகில் உள்ள சிறு சிறு தீவுகள் பக்கம் சென்று மீன்பிடிக்க வேண்டுமாம்.

தினசரி வேலை நேரம்?

காலை 4 மணிக்கு கடலுக்கு போய் மதியம் 3 மணிக்கு கறைக்கு வந்தவுடன் தங்குமிடம் செல்லலாம் மீனை விற்பனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

குரோசியா நாட்டு சீதோசநிலை எப்படி? உடைகளை பற்றி கூறவும்.

தற்போது காலையில் குளிராக தான் இருக்கும், இனி குளிர்காலம் அதற்கான உடை அவர்கள் கொடுத்துவிடுவார்கள், ஊரில் இருந்து ரெயின் கோட், குளிருக்கான உடைகளை கொண்டு வருவது நல்லது. வாட்டர் புரூப் சூ கொடுப்பார்கள், நம்ம லெதர் சு வைத்து இருப்பது நல்லது, கூகிளில் வெதர் அடித்து பார்த்து கொள்ளவும் குரோசியாவில் வெயிலும் உண்டு, குளிரும் உண்டு. கூகிள் என்ற இணைய பக்கத்தில் நாட்டின் பெயரை தேடினால் மேலும் தகவல் கிடைக்கும்.

வேலை கற்று கொடுப்பார்களா?

கற்று கொள்ள குரோசியா போவதைவிட, இந்தியாவிலேயே சிறிதுகாலம் மீன் பிடி வேலைகளை கற்று கொண்டு போவது நல்லது.

தகுதி: பள்ளி சான்றிதள் தேவை, ஸ்கில்ட் இருந்தால் உள்ளே வந்த பின் வேறு வேலைக்கு மாறி கொள்ளலாம். இந்த பர்மிட்டை வைத்து உள்ளே வந்துவிடவும். மீன்பிடி தொழிலில் அனுபவம் உள்ளது போல காமித்து கொள்ள சான்று எதுவும் வேண்டும்.

பாய்மரபடகா, வெசலா?

டீசல் இஞ்சின் போட் தினம் கடலுக்கு போய் வர வேண்டும், கடலில் தங்குவது கிடையாது

ஆங்கில அறிவு அவசியமா?

பேசுவதை புரிந்து கொள்ள கூடிய ஆங்கில அறிவு அவசியம் தேவை, உதாரணம்: stop ✋, go, come, eat, drink, sleep, wake up, catch அவசியம் காது கேட்க வேண்டும், கண் பார்வை தெளிவாக இருக்க வேண்டும் 😀

செலுத்தும் கட்டணத்தில் விமான கட்டணம் சேர்த்தா?

டிக்கட் ஒன்வே வேலைக்கு போவோர் எடுத்து கொள்ள வேண்டும். நம் மூலமாகவே எடுத்து கொள்ள விரும்பினாலும் அதற்கு தனியாக பணம் கட்டி எடுத்து தர நம்மிடம் பயண ஏஜன்டுகள் உள்ளனர்

குரோசியா மீன் பிடி ஒர்க் பர்மிட் போக வேலையை ஆரம்பித்தால் எத்தனை நாளில் அங்கே செல்லலாம்?

15+10+45+45= 115 அதிகபட்ச நாட்கள்

15+10+15+20= 60 குறைந்தபட்ச நாட்கள்

முதலில் PCC போலீஸ் கிளியரன்ஸ் சர்டிபிகேட் விண்ணப்பம் செய்யனும் – 15 நாள் ஆகிவிடும்.

PCC காப்பி, பாஸ்போர்ட் காப்பி ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டும் அது டெல்லி சென்று அப்போசில் (இந்திய அரசின் சான்று ஒப்பம்- ௹3000 செலவாகும்) எடுத்து மீண்டும் நம் வீட்டுக்கு 10 வேலை நாளில் உங்கள் வீட்டுக்கு வந்துவிடும்.

பள்ளி சர்டிபிகேட் 5 ஆம் வகுப்பு படித்து இருந்தாலும் பிரைமரி பள்ளிக்கு சென்று அந்த சர்டிபிகேட் வாங்க வேண்டும். தமிழில் இருந்தால் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்து இருக்க வேண்டும்.

அணைத்தையும் இணைத்து ஒரு பக்கத்துக்கு பயோ டேட்டா – மீண் பிடித்த வேலை அணுபவ ஆண்டுகள், பயன்படுத்திய வலைகள் என எளிமையாக இருந்தால் போதுமானது.

அனைத்தும் தயார் ஆனவுடன் குரோசயா நாட்டில் வேலை செய்ய பர்மிட் எடுக்க விண்ணப்பம் செய்வார்கள். 30 முதல் 45 வேலை நாட்கள் ஆகும், பர்மிட் கிடைப்பதற்கு சில நேரம் 20 நாட்களில் கூட கிடைத்துவிடும் நமது நேரத்தை பொருத்து.

அருகில் உள்ள vfs சென்டர் போக வேண்டும். அங்கே உள்ள ஏஜன்டுக்கு ௹.10,000 செலவு ஆகும் அதை நீங்கள் கொடுக்க வேண்டும்.

பாஸ்போர்ட் VFS ஸ்டேம் செய்து வர 15 முதல் 45 நாட்கள் ஆகும். அலுவல பணிகளால் தான் கால தாமதம் ஆகிறது. ஜனவரிக்கு பின் குரோசியா செங்கன் நாட்டில் இணைய உள்ளது

மேலும் கேள்விகள் இருந்தால் ஒம் மேனேஜர் ஶ்ரீனியை தொடர்பு கொள்ளுங்கள் 7339424556

1 Comment

  1. அண்ணா, என்னிடம் முதலீடு செய்ய முடியாத சூழ்நிலையில் உள்ளேன். குருவி சம்பந்தமான ஏதாவது வேலை இருந்தால் சொல்லுங்க அண்ணா.

Thanks for Visiting Tamil Exim Club...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s