உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்திட அனைவருக்கும் ஆசை இருந்தாலும் இந்தியாவில் இருந்து அருகில் இருக்கும் நாடான மாலத்தீவில் இருந்து ஏற்றுமதி தொழிலை துவங்கலாம். அதிகமாக நமது தமிழ் உறவுகள் அங்கே வேலை செய்கிறார்கள். இந்திய பாஸ்போர்ட் உள்ளவர்கள் போய் வருவது எளிது. அங்கும் மார்வடிகளே வியாபாரத்தில் கொடிகட்டி பறக்கிறார்கள்.
ஸ்டேஸ்னரி பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பிய மார்வாடி நம் தம்பி ஒருவரை அனுப்பி வைத்தார் சந்தையில் ஏற்றுமதி ஆர்டர் எடுத்துவர, அங்கு சென்ற தம்பி கட்டுமான பொருட்களுக்கு ஆர்டர் எடுத்துவந்தார். இன்று அதிக அளவில் அந்த மார்வாடி கம்பனி ஏற்றுமதி செய்கிறது.
வேபர் பிஸ்கட்டுகள், மற்றும் மலேசிய தீனி பொருட்கள், பாமாயில் போன்றவைகளுக்கு ஆர்டர் கிடைத்து. மலேசிய தம்பி சக்தி அதற்கான விலை பட்டியலை கொடுத்தார், மாலத்தீவ கம்பனி ஆர்டரை உருதி செய்ய வேண்டி உள்ளது. கீலே கொடுத்து இருக்கும் ஏற்றுமதி பட்டியல் வங்கி மூலமாக பெறபட்டது, பயன்படுத்தி உங்களை தயார்படுத்தி கொள்ளுங்கள்.
மாலத்தீவு ஏற்றுமதியாளர் வாட்சப் குரூப்பில் இணைந்து கூட்டாக மாலத்தீவுக்கு தொழில் பயணம் செய்யுங்கள், ஏற்றுமதி ஆர்டர் பெறுங்கள், மற்றவருக்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்க அதன் மூலமாக நீங்கள் ஆதாயம் பெறவும் நமது வாட்சப் குரூப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். லிங் இதோ: https://chat.whatsapp.com/DB3ldxqOkkAB3JLclinF9B
உலக வர்த்தக ஆலோசகர்,
C.ராஜன் வாட்சப்: 9943826447, tamileximclub@gmail.com