லண்டன் போறதே மாணவர் விசாவில் வேலை செய்து சம்பாதித்து கொண்டே படிக்கவும், கொஞ்சம் காசு பணத்த சேர்த்து வைக்கவும் தான். ஒரு வேலை பார்த்தா 1 லட்சம் என்றால் 2 வேலை பார்த்து மாதம் 2 லட்சம் சம்பாதிக்கிறவுங்களும் இருக்காங்க. மனைவியை படிகும் விசாவில் அனுப்பி கணவர்கள் டிபன்டன் விசாவில் சென்று வேலை மற்றும் தொழிலும் செய்கிறார்கள்.
நம்ம ஓம் குடும்ப தம்பி லண்டன் போய் படிச்சுட்டு இப்போ இந்தியா வந்து மாணவர்களை கனடா, லண்டன், ஜரோப்பா, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து என பல நாடுகளுக்கும் அனுப்புகிறார். மருத்துவம் படிக்க கூட சீனா, பிலிப்பைன், உக்ரைன், மலேசியா, ரசியா, கிர்கிஸ்தான் அசர்பெய்ஜான்ல கூட மாணவர்களை படிக்க சேர்த்து விடுகிறார்.
IELTS ஆங்கில பருட்சை எழுதாமலே இப்போ லண்டன் காலேஜ் அட்மீசன் கிடைக்குது. +2 படிப்புல ஆங்கிலத்தில் 138 மதிப்பெண்னாவது பெற்று இருக்க வேண்டும். மற்றபடி வயசு பேச்சுலர் படிக்க அதிகபட்சம் 25 மாஸ்டர் படிக்க 40துக்குள் வயசு இருப்பது நல்லது.
பேச்சுலர் படிக்க 4 ஆண்டுகளும், மாஸ்டர் படிக்க அதிகபட்சம் 10 ஆண்டு படிப்பு இடைவெளி இருந்தால் ஏற்று கொள்வார்கள். அதற்கு மேல் இருந்தால் அட்மீசன் கிடைக்காது.
ஆண்டுக்கு படிப்புக்கான கட்டணம்: 9000-18000 பவுன்டுகள் ஆகும். ₹9 லட்சம் முதல் ₹18 லட்சம் ஆகும்.
லண்டன் காலேஜ் உங்களுக்கு ஆப்பர் லெட்டர் அனுப்பிட்டா 35% பணத்தை கல்லூரிக்கு நீங்கள் நேரடியாக கட்ட வேண்டும்.
முறையா பணம் கட்டி படிச்சுகிட்டே வேலைபார்த்தா பட்டம் வாங்கியவுடன் 2 வருட வேலை பார்க்க சட்டபடி பர்மிட் கிடைக்கும்.
படிக்க போகாம வேலைபார்த்து திரிஞ்சா அதிகாரிங்க உங்கள் புடிக்கிறவரைக்கும் 5 அல்லது 10 வருசம் கூட வேலை பார்க்கலாம்.
வருடத்தில் மூன்று மாதங்கள் அட்மீசன் நடைபைறும். ஜனவரி- மே- செப்டம்பர். இரண்டு மாதங்கள் முன்னர் நீங்கள் முயற்சி செய்தால் போதும். மற்றபடி வங்கியில் 25 லட்சம் இருப்பு இருக்குனு காட்டனும் காட்ட முடியாட்டி நம்ம உங்க வங்கில பணத்தை போட்டும் காட்டுவோம்.
விசா மற்றும் இன்சூரன்ஸ் ஆண்டுக்கு ₹1,50,000 ஆகும்.
ஓம் குரூப் சர்வீஸ் கட்டணம் கல்லூரிகளுக்கு ஏற்ப வேறுபடும். மற்றபடி லண்டனுக்கு விமான டிக்கட் விலை ₹30-50 ஆயிரம் ஆகும்.
வேறு ஏதேனும் கேள்வி கேட்பதாக இருந்தால் 9943826447 என்ற எண்ணில் குரல் பதிவு செய்து வாட்சப் அனுப்பவும்.
நன்றி வணக்கம்
ஓம் முருகா குரூப் facebookfjb@gmail.com