ஆன்லைன் நகை விற்பனை தொழில் துவங்க முடிவு செய்து ஆகிவிட்டதா? தொழில் லைசென்ஸ் பெற வேண்டும், விற்பனை வரி, சேவை வரி, (GST) செலுத்த ஐடி நம்பர் பெற வேண்டும். கரண்ட் அக்கவுண்ட் வங்கி கணக்கு ஒன்று வேண்டும்.
யூ-டியுபை பயன்படுத்தி ஆபரணங்கள் செய்ய கற்று கொள்ளுங்கள்.
எங்கிருந்து உதிரி ஆபரணங்களை வாங்குவது?
மொத்தமாக வாங்க: pandawhole.com
சில்லரையாக வாங்க:
pandahall.com
மொத்தமாக வாங்கி சில்லரையாகவும் உதிரி பாகங்களை ஈபே போன்ற தளங்களில் விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது.
தயார் செய்த ஆபரணங்களை எவ்வாறு வற்பனை செய்வது?
etsy.com
கையால் செய்த ஆபரணங்களை விற்பனை செய்ய நல்ல தளம்.
bonanza.com
உங்கள் நகை கடையை சொந்தமாக இந்த தளத்தில் திறக்கலாம், எளிதில் பல நகைகளை நீங்களே பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
artfire.com
சொந்த நகைகடை திறக்க உதவும்.
eBay.com
உங்கள் கடையை திறக்கலாம், ஆனால் அவர்கள் கட்டண சேவை வழங்குவதனால் பலரும் வெளியேறுகின்றனர். நல்ல கூட்டம் வந்து செல்லும் தளம்.
எல்லா தளமுமே சிறு கட்டணங்கள் வாங்க கூடியவைகளே, ebay சற்று விலை கூடதான். etsy.com மற்றும் bonanza.com முன்பணமாக வாங்குவது இல்லை. அவ்வப்போது எல்லா தளங்களில் terms and conditions படித்துபார்த்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.
உங்கள் நகை கடையை திறந்தவுடன் அதற்கான தனி URLலை மக்களுக்கு விளம்பரம் செய்து தெரியபடுத்துங்கள்.
YouTube மூலமாக சந்தையை அடையலாம்.
Craigslist.org
Pinterest.com
Mikelike.com
Facebook.com
Twitter.com
இன்னும் உங்கள் கற்பனைக்கு எட்டும் வழிகளில் எல்லாம் நகைகடை பற்றிய பலரை சென்று சேரும் அளவுக்கு விளம்பரம் செய்து வெற்றி அடையுங்கள். சீனாவில் இருந்து இந்தியாவுக்கு நகை உதிரிபாகங்களை கொரியர் மூலமாக தருவிக்கலாம் என உறுதி செய்து கொண்டேன். இந்தியாவில் கிடைக்கும் உதிரிபாகங்களை கொண்டும் நம் நாட்டு சந்தைக்கு ஏற்ப கைவினை நகைகளை தயாரிக்கலாம்.
கேள்விகள் இருப்பின் தாராளமாக தொழில் ஆலோசகர் ராஜனை (9943826447 வாட்சப்) தொடர்பு கொள்ளலாம். ஈகாமர்ஸ் இணையதளங்கள் வடிவமைத்து கொடுக்க தம்பி தீபக் உதவி செய்வார் அவருடைய தொடர்பு எண்: +91 733-8770035