காபி, டீ கடைக்கு சென்றால் டீ போடுபவர் 99% சீனனாகவோ சீனச்சியாகவோ இருப்பார்கள், நம்ம என்ன சொல்லி ஆர்டர் செய்வது? எத்தனை வகையான டீ, காபி தயாரித்து கொடுப்பார்கள் என தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்…. உங்கள் நண்பர்களுக்கும் இனைப்பை பகிர்ந்து தெரிவியுங்கள்.
Kopi கோபி- டின் பால், சக்கரை போட்ட காப்பி
Kopi O கோபி ஓ- வரகாபி சீனி போட்டது
Kopi O Gau/Kow கோபி ஓ கொள- கருங்காபி சீனியுடன்
Kopi O Siew Dai கோபி ஓ சிய்யு டாய்- வரகாபி சீனியுடன்
Kopi O Po கோபி ஓ போ- லேசான காபி சீனியுடன்
Kopi Kosong கோபி கோசோங்- வரகாபி
Kopi Gau/Kow கோபி கொள- டின்பால், சீனி போட்ட கருங்காப்பி
Kopi Po கோபி போ- லேசான காபி டின் பால் சக்கரையுடன்
Kopi Seiw Dai கோபி சியு டாய்- காபி டின் பாலுடன் அறை சீனி
Kopi Si கோபி சி- காபி தண்ணிபால் சீனி
Kopi Si Kosong கோபி சி கோசோங்- காபி தண்ணிபாலுடன்
Teh (tea) டீ வகைகள்:
————-
மேலே உள்ள அனைத்து வகைகளும் டீயுடன் கிடைக்கும், டீ என கூறாமல் தே என் குறிப்பிடவும்.
Teh Tarik தே தாரே- தண்ணிபால், சீனி, டீ போட்டு நுரை பொங்க ஆற்றியது.
அன்புடன், ராஜன் +6590765060