நமது தமிழ் குடும்ப உறுப்பினர்களுக்கு அன்பளிப்பாக அளிக்க 2020 டிசம்பர் முதல் ஏப்ரல் 2021வரை ஐந்து மாத ஏற்றுமதி டேட்டா சென்னை துறைமுகத்துக்கு வாங்கினோம். அவற்றில் இறக்குமதியாளர் பெயர் மற்றும் இறக்குமதி செய்த அரசி அளவு விலை என அனைத்து தகவலும் உள்ளது. அந்த இறக்குமதியாளர் பெயர்களை இணையவழியில் தேடி தொடர்பு கொண்டால் அரிசி ஏற்றுமதி ஆர்டர் கிடைப்பது எளிது. அதை விட்டுட்டு ஆண்லைன் இணையதளத்தில் உருப்பினரா சேர்ந்தா மட்டும் போதாது எல்லா வகையில் முயற்சி செய்து வெற்றி அடையுங்கள்.
1. மலேசியா
2. சிங்கப்பூர்
3. கத்தார்
4. கனடா
5. ஓமான்
6. நியூசிலாந்து
7. வியட்னம்
8. பஹ்ரைன்
9. டோகோ
10. நெதர்லாந்து
11. மடகாஸ்கர்
12. ஹாங்காங்
13. புர்கினா பாசோ
14. ஆஸ்திரேலியா
15. இந்தோனேசியா
16. பிரான்ஸ்
17. அமெரிக்கா
18. ஓமான்
19. ஜெர்மனி
20. ஜப்பன்
21. மாலத்தீவு
22. எக்குவடோரியல் கினி
23. தாய்லாந்து
24. யுனைடெட் கிங்டோம்
25. ஐயர்லாந்து
26. இத்தாலி
27. மடகாஸ்கர்
28. சிசல்ஸ்
29. ஸ்வீடன்
30. ஈராக்
31. ஃபிஜி
32. கம்போடியா
33. மொசாம்பிக்
34. கோட் டி ‘ஐவோரி
35. இலங்கை
36. போலந்து
37. அல்ஜீரியா
38. குவைத்
39. ஹாங்காங்
40. கத்தார்
41. தான்சானியா
42. ஸ்விட்சர்லாந்து
43. கானா
44. புருனே
45. ருவாண்டா
46. பெல்ஜியம்
47. சாம்பியா
48. நைஜர்
49. மியன்மார்
50. டென்மார்க்
51. மொரீஷியஸ்
52. பிரான்ஸ்
நன்றி, வணக்கம் வா.அ=9943826447