₹12000 மதிப்புள்ள ஆறுமாத அரிசி ஏற்றுமதி டேட்டா அன்பளிப்பு

அன்புள்ள தமிழ் உறவுகளே,

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் உலக அளவில்.

அரிசி ஏற்றுமதி டேட்டா மூலமாக எளிதாக ஏற்றுமதி ஆர்டர் பெறலாம்

1). நேரடியாக ஏற்றுமதி, இறக்குமதி தொழில் பயிற்சி பெற்றோர்.

2). தொழில் ஆலோசனை பெற்றவர்கள்,

3). தமிழ் எக்சிம் கிளப் உறுப்பினர்கள்,

4). ஐரோப்பிய வாய்ப்பு தேடும் பயன நன்கொடையாளர்கள்.

5). கடலை பேக்டரி முதலீட்டாளர்கள்,

6). தாய்லாந்து தொழில் முதலீட்டாளர்கள்

என நமது ஓம் குரூப்புக்கு உறுதுணையாக இருந்தவர்கள் அனைவருக்கும் அரிசி ஏற்றுமதி டேட்டா கடந்த 6 மாதம் (டிசம்பர்-மே) அன்பளிப்பாக கொடுக்கபடும்.

உங்கள் பெயர்:
மொபைல் எண்:
தற்போது செய்யும் தொழில்:
ஓம் குரூப்புடன் இணைந்த திட்டம்:

ஆகிய நான்கு தகவல்களை குறிப்பிட்டு +6590765060 என்ற எண்ணுக்கு வாட்சப் செய்யவும். ஓம் குரூப் மேனேஜர் ஶ்ரீனிவாசனின் +917339424556 மூலம் தொடர்பு கொண்டவர்கள். ஏற்றுமதி தொழில் ஆன்லைன் பயிற்சி பட்டறை நடத்தும் தம்பி உதய் +918248476867 மூலம் தொடர்பு கொண்டோருக்கும் அரிசி ஏற்றுமதி டேட்டா அன்பளிப்பாக கொடுக்கபடும்.

புதிதாக விலைக்கு வாங்க விரும்புவோர் ₹2000 செலுத்தி ரசீதை +6590765060 என்ற எண்ணுக்கு அனுப்பி, இமெயிலை குறிப்பிட்டு பெற்று கொள்ளலாம்.

நன்றி, 🙏 தமிழ் எக்சிம் கிளப்

Advertisement

2 Comments

Thanks for Visiting Tamil Exim Club...