Decalepis hamiltonii:
மாகாளிக் கிழங்கு:
அதிக அளவில் தேவை உள்ளது, விற்பனைக்கு இருந்தால் தொடர்பு கொள்ளவும். 9943826447 வாட்சப்
மலை பகுதிகளில் வளரும் காட்டு செடி வகையை சார்ந்தது, ஆகவே உங்கள் விவசாய நிலத்திலும் வளரும். மூன்று வருடங்களில் விளைய கூடியது, பயிறிட்டு வளர்த்தால் ஒரு ஏக்கரில் ₹18 லட்சம்வரை லாபம் கிடைக்கும். உங்களிடம் விவசாய இடம் இருந்து மாகாளிக் கிழங்கு செடியை பயிறிட்டு வளர்க்க விரும்பினாலும் தொடர்பு கொள்ளுங்கள்.