ஜெர்மன் சகோ:
மகனை ஸ்டாலின் பாஸ் போட்டுட்டார்ங்க.
ராஜன்:
சந்தோசம், என்ன உங்க சுற்றுலா தொழில் எப்படி போகுது வரலாமா?
ஜெர்மன் சகோ:
ஐரோப்பா எல்லாம் திறந்தாச்சு, தொழில் நல்லா போகுது. 4 நாடுகளை உள்ள விடமாட்டாங்க பாக்கிஸ்தான், இந்தியா, இலங்கை, அப்கனிஸ்தான். மற்றபடி அனைத்து நாடும் சுற்றுலா வரலாம் இங்கே.
ராஜன்:
அப்படியா, சரி
ஜெர்மன் சகோ:
மகனை ரொபாடிக்ஸ் படிக்க கோவை பக்கம் சேர்த்து விடனும் உங்களுக்கு யாரும் தொடர்பு இருக்கா?
கொச்சம் இருங்க முன்னாடி அண்ணா பல்கழையில் பணி செய்த தம்பி ஒருவர் ஓய்வு பெற்று தற்போது ஏற்றுமதி தொழிலில் ஈடுபடுகிறார் அவரையும் வாட்சப் கான்பிரன்சில் போடுகிறேன்…. விளக்கமாக கேட்போம்.
(வணக்கம் தம்பி (ஜெர்மன் சகோ விபரத்தை கூறினோம்)
அட்மீசன் தம்பி:
ரொபாடிக்ஸ் நல்ல படிப்பு சொல்லி கொடுக்க தமிழ்நாட்டுல சரியான ஆள் இல்லை.
வேறு சில படிப்புகளை பறிந்துரைத்தார். இறுதியாக SRM, VIT கல்லூரிகளில் படிக்க பரிந்துரை செய்தார். அட்மீசனை முன்கூட்டியே குறைந்த விலையில் வாங்க கூறினார்.
ராஜன்:
அட்மீசன் தம்பி, ஏன் பணம் கட்டி படிக்க வேண்டும்? பல புதிய காலைஜூகல் இலவசம் தானே?
அட்மீசன் தம்பி:
அண்ணே எல்லாமே கார்தான் பிஎம்டபில்யு, ஆடி, பென்சும் மாருதி 800றும் ஒன்றா? கல்லூரிக்கு தகுந்த தரம்னு ஒன்னு இருக்கு. நான் முக்கியமான விஐபிகளுக்கு மட்டும் வருடம் 60 சீட்டாவது வாங்கி கொடுத்து கொண்டு தான் உள்ளேன். உங்கள் தொடர்புகளிடமும் தெரியபடுத்துங்க.
ராஜன்:
சரி தம்பி, முகநூல் பதிவில் தெரிவித்துவிடுகிறேன். தேவைபடுவோர் யாரும் வாட்சப் எண்ணில் 9943826447 தொடர்பு கொண்டால் தெரிவிக்கிறேன்.